புலி எதிர்ப்பு பற்றி புரிந்துக் கொள்ள

 நேற்று இரவு கிளப் அவுஸ் விவாதம் என்பதனால் முகநூல் பகுதிக்கு வரமுடியவில்லை அதில் முக்கியமாக புலி எதிர்ப்பு பற்றி எமது தோழர்களிடையே நடந்தேறிய விவாதம் நான் தொடந்து  விவாதத்தில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் எனக்கான தயாரிப்புகான நேரத்தில் வேறு பணி செய்ய முடியாமையே என்பேன்.

தற்பொழுது வாசித்த பின் அந்த இடைவெளி புரிதல் கோளறு அவர்களின் அரசியலில் அவர்களுக்கு வழிகாட்டிகளின் மூலமே என புரிந்துக் கொண்டேன். இதோ அன்றைய பு.ஜா வின் நிலைப்பாட்டை விமர்சித்து எழுதியுள்ள தெளிவாக விமர்சிக்கிறது பு.ஜ புலிகள் பற்றிய விமர்சனமும் நாம் புரிந்துக் கொள்ள இந்த லிங்கை அழுத்தி வாசிக்க தோழர்களே மேலும் பிரபாகரன் போர் குற்றவாளியோ கிரிமினலோ இல்லை பிரபாகரன் மீது வைக்கும் குற்றசாட்டுபற்றி விளக்கம் இந்தப் பகுதியிலும் வாசித்து தெளிவடையலாம் மற்றவை அவரவர் விருப்பம் சார்ந்தவையே.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்