வேத நூல்கள் வாசிக்க விரும்புவோருக்கு

 கலித்தொகைக்கு தான் எழுதியுள்ள உரையிலும் இதே போன்றே கூறுகிறார். இவ்வாறு நச்சினார்கினியர் அனைவரும் திகைக்கும்படி கூறியுள்ளதைப் பற்றி 1914 - 1915 (MARCH – APRIL) இல் “செந்தமிழ்” பத்திரிக்கையில் ஆராய்ச்சியாளரான எஸ்.இராதாகிருஷ்ணையர் B.A.,F.M.U., ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் அந்தக் கட்டுரை வெளிவந்த செந்தமிழ் இதழின் இணையதள இணைப்பையும்

இருக்கு வேதம் - பாகம் 1 - மண்டலம் 1 முதல் 6 வரை
இருக்கு வேதம் - பாகம் 2 - மண்டலம் 7 முதல் 10 வரை
தொல்காப்பியம் : எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கியருரையும்
செந்தமிழ் : vol. 13, no. 5 (மார்ச் - ஏப்ரல், 1915)
வேதங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை இதழின் இரண்டாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்