ட்ராட்ஸ்கிய வாதிகளுக்கு பதில்

 ரசிய புரட்சியை பல சந்தர்ப்பவாதிகளும் இடைநிலை வாதிகளும் ஆதரிப்பது போல் நடித்தனர்நான்காண்டு உள்நாட்டு போர்வெளிநாட்டு சக்திகளின் தலையீடுவெண்படையினரின் கலகம் போன்ற சோதனைகளில் அவர்கள் மூக்கை நுழைத்தனர்அதில் ஒருவர்தான் ட்ராட்ஸ்கிஇன்று அவரின் சிஸ்யர்கள் மார்க்சியவாதிகளை குழப்புவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்அதனால் அவர்கள் முன் வைத்துள்ள கேள்விகளை பார்ப்பதற்க்கு முன்னர் இவர்களை பற்றி சிறிது தெரிந்துக் கொள்வோம்.


ட்ராட்ஸ்கியவாதிகள் இதுவரை பேசிவற்றிக்கு பதிலும் அவர்களின் நிலைப்பாடு மார்க்சியமல்ல என்பதனையும் இந்த பகுதியை அழுத்தி வாசிக்க முடியும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்