இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
நடைமுறை பற்றி. - மாவோபாகம் – 1
ரசிய புரட்சியும் நமக்கான வழிகாட்டுதலும்
இலக்கு 36 இணைய இதழ் PDF வடிவில் இங்கே அழுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை மாவோவின் நடைமுறை பற்றி விவாதிக்கும் நேராத்தில் நமது நாட்டில் நமக்கான பணியினையும் இணைத்து காண்கிறோம்.
இரண்டாம் கட்டுரை "ரசிய புரட்சி"யும் நமக்கான வழிகாட்டுதலும் கட்டுரையில் நம் நாட்டில் இன்றுள்ள போக்குகளுக்கு அன்று தோழர் லெனின் வழிகாட்டுதல் எவ்வளவு அவசியம் அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதனை தேடியதுதான்....
No comments:
Post a Comment