இலக்கு 44 இணைய இதழ் PDF வடிவில்

 இந்த இலக்கு இணைய இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்லெனின் பகுதி-5

2. கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு கோட்பாடுகளும்-சிபி

3. நமது படிப்பைச் சீர்செய்வோம் பகுதி 3. மாவோ

 4. குறுங்குழுவாதம் பற்றி மார்க்சியம் - தேன்மொழி

ஒருவரிடமுள்ள குறுங்குழுவாத தனிவுடமை முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பில் (கம்யூனிச அமைப்பில்) செயல்படும் ஒருவர் தன்னை ஒரு சிறந்த அறிவாளியாக கருதுகிறார், தன்னைக்காட்டிலும் சிறந்த அறிவாளிகள் இந்த அமைப்பில் இல்லை என்று கருதுகிறார். தான் சிந்திப்பது மற்றும், அவரது உணர்வுகளே உண்மையானது என்றும் மற்றவர்களின் கருத்துக்கள் எல்லாம் உண்மையானது அல்ல என்று கருதுகிறார். இந்த அமைப்பில் தலைவனாக இருப்பதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று கருதுகிறார், மற்றவர்களுக்கெல்லாம் இந்த தகுதி இல்லை என்று கருதுகிறார். தான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்டுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கருதுகிறார்.இதற்கு மாறாக யாராவது இவரைப்பார்த்து சந்தகமோ அல்லது கேள்வியையோ கேட்டுவிட்டால் இவருக்குப் பிடிக்காது. கேள்வி கேட்டவரை தந்திரமாக முடக்கப் பார்ப்பார், அது முடியவில்லை என்றால் கேள்வி கேட்டவரின் மீது அவதூறு முத்திரை குத்தி அவரை ஒழித்துக்கட்டுவார்.

"இலக்குஇதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய- லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கிறோம்.





















இலக்கு 44 இணைய இதழ் பிடிஎப் வடிவில் பெற இந்த பகுதியை அழுத்தவும்






No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்