2024 -நாடாளுமன்ற தேர்தல் தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன ?
=======================================
*பாசிச பாஜக வையும் அதன் கள்ளக் கூட்டாளி அதிமுக வையும் வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள்!
*பாஜக வுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கும் கட்சிகளையும் வேட்பாளர்களையும் புறக்கணியுங்கள்!! என புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய கடமையை வலியுறுத்தி 28.3.24 அன்று காலை 10.30 மணி அளவில் மதுரை , மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்புக்குப் பின் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராகப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர். சு. வெங்கடேசன் அவர்களுக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஒருமைப்பாடு தெரிவித்தோம்!
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட தோழர்கள்
தோழர். குமரன்
மதுரை மாநகர ஒருங்கிணைப்பாளர்
8428108721
தோழர். மணி
டி. கல்லுப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்,
97511 37132
தோழர். க.பாண்டியன்
திண்டுக்கல் மாநகர ஒருங்கிணைப்பாளர்
93447 30887
தோழர். கு அம்மையப்பன்
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
8838099711
தோழர். தமிழ் முருகன்,
இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
9486496267
No comments:
Post a Comment