செப்டம்பர் தியாகிகளுக்கான இரு சிறப்பு இதழ்கள் PDF வடிவில்

 அன்பு தோழர்களே....

இந்திய இடதுசாரி இயக்கம் கடந்து வந்த பாதையை வரலாற்று ரீதியாக அணுக ஒரு சிறு முயற்சிதான் இந்த இரு இதழ்களும். அதனூடாக புரட்சிப் போராட்டங்கள் அதற்கான படிப்பினைகள் இன்று இடதுசாரிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பல்வேறு போக்கிகளை புரிந்துக் கொள்ள அதற்கான அடிப்படைகளை தேடிய ஒரு பயணம்தான் இந்த இலக்கு 55 மற்றும் 56 இணைய இதழ்களின் தொகுப்பு. மேலும் அடுத்த இதழில் இதன் தொடர்சியாக விவாதம் தொடரும் தோழர்களே...

செப்டம்பர் 12 வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் நினைவுநாளில் கூடுவதும் கோஷம் போடுவதும் கலைந்து போவதும் தொடரத்தானே செய்கிறது.

அவர்களின் பணியை ஆவணமாக்கி அதில் ஏற்பட்ட நிறைகுறை இன்று சிதறுண்டு ஆளுக்கொரு வழியில் செயலற்று போய்விட்டது எவ்வகையில் புரட்சிக்கு வழிவகுக்கும் இப்படி பல கேள்விகளை முன் வைத்து பல தோழர்களிடம் விவாதித்து தொகுக்கப்பட்டதே இந்தப்பகுதி நேரமுள்ளவர்கள் வாசித்து கருத்திடுங்கள் இதன் தொடர்சியாக 12 செப்டம்பரில் நடந்தேறிய நிகழ்வு பற்றி அடுத்த இதழில் பேசுவோம்.

  

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்