வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகள்-24-10-2026

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படையில், வரலாறு

என்பது வெறும் கருத்துமுதல்வாதக் கற்பனைகள் அல்லது ஆன்மாவின் வெளிப்பாடு அல்ல என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன. மனிதர்களின் பொருள்வகைப்பட்ட உற்பத்தி, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக உறவுகளின் அடிப்படையிலேயே வரலாற்றின் உண்மையான இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று இவை வாதிடுகின்றன. மேலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் ஆளும் வர்க்கக் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தப் பிரமைகளை விமர்சித்து, அவற்றை வீழ்த்த கம்யூனிஸ்டுப் புரட்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. தத்துவவாதிகள் கூறும் "சுய உணர்வு" போன்ற கற்பனையான கருத்துக்களைக் கடந்து, உழைப்புப் பிரிவினையும் சமுதாய நிலைமைகளுமே வரலாற்றைத் தீர்மானிக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன..

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே


கீழ்காணும் இந்தப்பகுதி மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில் தொகுதி 01 லிருந்து பக்கம் 57-80 வரையிலான பகுதியே

ஃபோயர்பாக். பொருள்முதல்வாதத்... எதிர்ப்பு

[20] வரலாறு என்பது தனித்தனி தலைமுறைகளின் தொடர்வரிசை தவிர வேறு எதுவுமல்ல, ஒவ்வொரு தலைமுறையும் முந்திய எல்லா தலைமுறைகளாலும் அதனிடம் தாராளமாக வழங்கப்பட்ட பொருட்களே, மூலதன நிதிகளை உற்பத்தி சக்திகளைச் சுரண்டிப் பயன்படுத்துகிறது. இவ்வாறாக ஒருபுறத்தில் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் பால்வரை நடவடிக்கையைத் தொடர்கிறது. மறுபுறம் முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கை மூலம் பழைய சூழ்நிலைகளை மாற்றுகிறது. இதைக் கற்பனைமுறையில் புரட்ட முடியும், அதன் மூலம் பிந்திய வரலாறு முந்திய வரலாட்டின் கீழ் ஆக்கப்படுகிறது. உதாரணம், அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதற்குச் சாட்டியுரைக்கப்பட்ட இலக்கு பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதையும் மேலும் ஊக்குவிப்பதற்காகும், இதன் மூலமாக வரலாறு தனது சொந்தச் சிறப்பு நோக்கங்களைப் பெறுகிறது மற்றும் "இதார நபர்களுடன் நிகராக நிிற்கும் ஒரு நபராகிறது" (அதாவது "சுய உணர்வு", "விமர்சனம்", "அலாதித்தன்மை" இத்தியாதி). அதேபோதில் முந்திய வரலாறில் "கதி", "குறிக்கோள்", "கருமுனை" அல்லது "கருத்து" எனும் சொற்களால் சுட்டி வழங்கப்படுவது பிந்தியவரலாற்றில் இருந்து, முந்திய வரலாறு பிந்திய வரலாட்டின் மீது செலுத்தும் தீவிர செல்வாக்கில் இருந்து, உருவான ஒரு கருத்தாக்கமே தவிர வேறு எதுவும் அல்ல.

ஒன்று மேல் இன்னொன்று செயல்படும் தனித்தனித் துறைகள் இந்த வளர்ச்சிப் போக்கில் எவ்வளவு அதிகமாக விரிவடைகின்றனவோ, அந்த அளவுக்குத் தனித் தனி தேசிய இனங்களின் ஆராய்ப் தனியை, இவற்றால் இயற்கையாகவே தோற்றுவிக்கப்பட்ட வளர்ச்சிடைத்த உற்பத்தி முறை, ஒட்டுறவு மற்றும் தேசங்கள் இடையிலான

உழைப்பும் பிரிவினை ஆகியவற்றின் மூலம் அழிக்கப்படுகிறது.

இவ்வாறு உதாரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் வாழும் எண்ணிறந்த தொழிலாளர்களின் உணவைப் பறித்து வயிற் றிலடிக்கும் ஓர் இயந்திரம் இங்கிலாந்தில் புனையப்படுமானால், அது இந்தச் சாம்ராஜ்யங்களின் வாழ்நிலை வடிவம் முழுவதையும் தலைப்புறக் கவிழ்க்குமானால், இந்தப் புனைவு ஓர் உலக வரலாற்று மெய்நடப்பாக மாறி விடுகிறது. அல்லது மறுபடியும் சர்க்கரையை மற்றும் காப்பியை எடுத்துக் கொள்வோம். நெப்போலியன் பாணி மாகாண்ட அமைப்பு முறை காரணமாக, இந்தப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஜெர்மானியர் நெப்போலியனை எதிர்த்து கிளர்ந்தெழுந்ததும், இவ்வாறு இது 1813ன் புகழ் மிக்க விடுதலைப் போர்களுக்கான எதார்த்த அடிப்படையான மெய்நடப்பு இவற்றின் உலக வரலாற்று முக்கியத்துவத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிரூபித்துக் காட்டியது. வரலாற்றை உலக வரலாறாக்கிய இந்த மாற்றம், "சுய உணர்வு" உலக ஆன்மா அல்லது வேறு எந்த ஓர் இயக்க மறுப்பியல் பூதத்திடமிருந்து ஏற்பட்ட வெறும் கருத்தியலான செயல் அல்ல என்பதும், மாறாக முற்றிலும் பொருள்வகைப்பட்ட, அனுபவவாத முறையில் சரிபார்க்கக்கூடிய ஒரு செயலே, ஒவ்வொரு தனி நபரும் வந்தும் போவதும் உண்டும் பருகியும் உடையணிந் தும் நிதர்சனப்படுத்திக் காட்டும் ஒரு செயலே என்பதும் இதில் இருந்து தொடர்கிறது.

தமது செயல்பாடு உலக வரலாற்றுச் செயல்பாடாக விரிவடைவதோடு, தனிப்பட்ட நபர்கள் தமக்கு அன்னியமான ஒரு சக்தியின் கீழ் மேலும் மேலும் அடிமைப்பட்டு வருகிறார்கள் என்பது வரலாற்றில் இன்று வரை நிச்சயமானும் நிலவிவரும் ஓர் அனுபவவாத மெய்ப்பாடு ஆகும். (இந்த நிர்ப்பந்தத்தை அவர்கள் உலக ஆன்மா எனப்படு வதன் சார்பிலான ஓர் இழிவான தந்திரமாகவே கருதிப் பார்த்திருக்கிறார்கள்.) இந்த சக்தி மேலும் மேலும் பேரளவானதாகி, கடைசி சந்தர்ப்பத்தில், உலக மார்க்கெட்டாக வந்துமைகிறது. ஆனால் சமூகத்தின் இப்போதைய நிலைசம் கம்யூனிஸ்டுப் புரட்சியால் (இது பற்றிப் பின்னால் அதிகமிலீசம் தரப்படுகிறது) வீழ்த்தப்படுவது மூலமும், இதனுடன் முற்றொருமையாக இருக்கும் தனியார் சொத்து உடைமை ஒழிக்கப்படுவது மூலமும் ஜெர்மானியர் தத்துவவாதிகள் இவ்வாறு குழப்புகிற இந்த சக்தி கணிக்கப்படும் என்பதும், பின்னர் ஒவ்வொரு தனிநபரின் விடுதலையும் வரலாறு உலக வரலாறாக* மாற்றமடைந்துவரும் அளவுக்கு நிலை லேத்திரம் பெறும் என்பதும், அதே போன்று அனுபவவாத முறையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. தனிநபரின் மெய்யான அறிவாத்தில் செல்வம் அவரது மெய்யான தொடர்புகளின் செல்வத்தையே முற்றிலும் சார்ந்திருக்கும் என்பது மேலே சொல்லப்பட்டவற்றில் இருந்து தெளிவாகும். அதற்குப் பின்பு மட்டுமே தனிப்பட்ட நபர் பல்வேறு தேசிய மற்றும் வட்டாரத் தடை வேலிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உலகம் முழுவதன் பொருள் வகை மற்றும் அறிவாற்றல் படைப்போடு எதார்த்தமாகத் தொடர்புபடுத்தப்படுவார், மற்றும் இந்தப் புவி மூலவதன் சகலதுறை உற்பத்தியை (மனிதனின் படைப்புகளை) அனுபவிக்கும் ஆற்றலைப் பெறும் நிலையில் வைக்கப்படுவார், எல்லா வழிகளிலான சார்புநிலை எனும் தனிநபர்களின் உலக வரலாற்று வழி ஒத்துழைப்பின் இந்த இயற்கையான வடிவம், இந்த கம்யூனிஸ்டுப் புரட்சி மூலம் இந்த சக்திகள் மீதான கண்காணிப்பு மற்றும் உணர்வு பூர்வமான மேலாதிக்கமாக மாற்றப்படும். மனிதர்கள் ஒருவர் மீது இன்னொருவர் செயல்படுவதன் மூலம் பிறந்த இந்த சக்திகள் இதுவரை அவர்களுக்கு முற்றிலும் அன்நியமான சக்திகளாக இருந்து மனிதர்களை அச்சுறுத்தியும் ஆளுமை செய்தும் வந்துள்ளன. இப்போது இந்தக் கருத்தைக் கற்பனையான-கருத்தியலான சுயத்தோற்றம்" என்பதாக ("சமூகத்தை உரை பொருளாக்கி") மறுபடியும் வெளியிட்டுரைக்கலாம். இதன் மூலமாக, ஒருவரோடொருவர் தொடர்பு பூண்ட இடையுறவுள்ள தனிநபர்களின் கோலமான வரிசையைப் தனிநபராகப் பகுதிப் பார்க்க முடியும். இது தன்னைத்தானே பிறப்பித்துச் செலவும் மரியாதையும் செய்து நிறைவேற்றுகிறது. கட்டக் கடைசி சிந்தி அணிநவ தணிநபர்கள் மூலம்கூட வரலாறு நிச்சயமாக உருவாகி வருகிறார்கள் என்பது இடு தெளியு. ஆனால் அவர்கள் செறிந்த பகுஞையின் மடமானியிலோ அல்லது "உருவாக்கப்பட்ட" மனிதனிடு "அலாதித் தன்னை" என்னும் பொருளிலோ தன்மையதாலே உருவாக்கிக் கொள்வது கிடையாது.

இறுதியாக நாம் தீட்டியுள்ள வரலாறின் இந்தக் கருத்தோட்டத்தில் இருந்து மேலும் இந்த முடிவுஸுக்கு வரு கிறோம்: 1) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளும் ஒட்டுறவு சாதனங்களும் தோற்றுவிக்கப்படும் ஒரு கட்டம் வருகிறது. அவை, நிலவுப் உறவுகளின் கீழ் பொலாங்கு மட்டுமே விளையப்பதாக உள்ளன. அவை இனிமேலாய்த் உற்பத்தி சக்திகளாக இரா, அழிக்கும் சக்திகளாகவே இருக்கும் (யந்திரங்கள், பணிப்பு); இதனுடன் தொடர்புடைய ஒரு வர்க்கம் வெளிக் கொணரப்படுகிறது. இது சமுதாயத்தின் சாதனங்களை அனுபவிக்க வழியின்றி, சமுதாயத்தின் எல்லாவாரக்க்களையுப் சயக்க வேண்டி இருக்கிறது, சமுதாயத்திலிருந்து விரட்டப்பட்டு [23] இதர வர்க்கங்கள் அனைத் துடனும் மிகவும் தீர்மானமான பகமையை மேற்கொள்ளும் படி கட்டாயப்படுத்தப்படுகிறது; இது சமுதாய உருப் பினர்களின் பெரும்பான்மையாக அமைந்துள்ள வர்க்கமாகும். இவனிடமிருந்து தான் ஓர் அடிப்படையான புரட்சியின் அவேயம் பற்றிய உணர்வு, கம்யூனிஸ்டு உணர்வு பிறக்கிறது; இந்த வர்க்கத்தின் நிலைமை குறித்த சிந்தியின் வாயிலாக இதர வர்க்கங்களின் மத்தியிலுங்கூட இது உதித்தெழுவது திண்ணை; 2) எந்த நிலைமையின் கீழ் திட்டவட்டமான உற்பத்தி சக்திகள் பிரயோகிக்கப்பட முடியுமோ அவை சமுதாயத்தின் ஒரு திட்டவட்டமான வர்க்கத்தின் ஆட்சியின் நிலைமைகளாகும். இந்த வர்க்கத்தின் சமுதாய சக்தி அதன் சொத்துடைமையிலிருந்து பெறப்படுகிறது. இது ஒவ்வொரு இடத்துதினு அரசின் வடிவில் அதன் நடைமுறை-கருத்தியலான வெளிப்பாட்டைப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு புரட்சிகரப் போராட்டமும் அதுவரூலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு வர்க்கத்துக்கு எதிராகவே நெறியாண்மை செய்யப்படுகிறது. (3) இன்று வரையிலான எல்லாப் புரட்சிகளிலும் செயல்பாட்டு முறை எப்போதுமே சிறிதும் தீங்குறுது நீடித்து வந்துள்ளது. இது இந்தச் செயல்பாட்டின் வேறுவிதமான விநியோகத்தின் இதார நபர்களுக்குரிய உழைப்பின் புதிய விநியோகத்தின் பிரச்சினை மட்டுமே ஆகும். முந்திய செயல்பாட்டு முறைக்கு எதிராக கம்யூனிஸ்டு புரட்சி நெறியாண்மை செய்யப்படு பொழுதிலேயே அது உழைப்பை அழித்துவிடுகிறது. மேலும் வர்க்கங்களுடன் கூடவே எல்லா வர்க்கங்களின் ஆட்சியையும் அழித்துக் கட்டுகிறது, காரணம் சமுதாயத்தில் இனிமேலால் ஒருவர்க்கம் என்று கணிக்கப்பட முடியாததும், ஒரு வர்க்கமாக அங்கீகரிக்கப்படாததும், தானே இன்றைய சமுதாயத்தின் சகல வர்க்கங்கள் மற்றும் தேசிய இனங்கள் இத்தியாதிகளின் களைப்பின் வெளிீடாக விளங்குவதுமான ஒரு வர்க்கத்தால் செய்து முடிக்கப்படுகிறது; மற்றும் (4) இந்தக் கம்யூனிஸ்டு உணர்வு பேரளவான விதத்தில் உருவாவதற்கும், இந்த லட்சியத்தின் வெற்றி சாதனைக்கும் ஒருங்கே மனிதர்கள் பேரளவான விதத்தில் மாறுதலடைவது அவசியம். இந்த மாறுதல் ஒரு காரிய சாத்தியமான இயக்கத்தில், ஒரு புரட்சியில் மட்டுமே நடைப்பெற முடியும். எனவே இந்தப் புரட்சி அவசியமானது. காரணம் ஆளும் வர்க்கங்களை வேறு எந்த வழியிலும் வீழ்த்த முடியாது என்பது மட்டுமல்ல, அதோடு கூட அதை வீழ்த்துகிற வர்க்கம் ஒரு புரட்சியில் மட்டுமே காலாகலமான குப்பைகளைக் களைந்தெறிவதில் வெற்றிிகண்டு, சமுதாயத்தைப் புதிதாக நிறுவுவதற்குத் தகுதி வாய்ந்ததாக முடியும் என்பதும் இதற்குக் காரணமாகும்.*

 * கையெழுத்துப் பிரதியில் பின்வரும் பகுதி அடிக்கப்பட்டுள்ளது: "பிரான்சிலும், இங்கிலாந்திலும் மற்றும் ஜெர்மனியிலும் உள்ள எல்லாக் கம்யூனிஸ்டுகளும் நீண்ட கால முன்பே உடன்பட்டுள்ளனர், அப்படியிருக்க செயின்ட் புரூணோ "மெய்யான மனிதநேயம்", அதாவது கம்யூனிசம், ஆன்மிகவாதத்தின் இடத்தை (இதற்கு இடமே இல்லை) மதிப்பே பெறும் பொருட்டு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாக அமைதியாகத் தொடர்ந்து கனவு காண்கிறார், நம்புகிறார். பிறகு அவர் தமது கனவில் "கடைத்தேற்றத்தை நிச்சயம் அடையலாம், மண்ணகமும் விண்ணகமாகும், விண்ணகமும் மண்ணகமாகும்" என்று சந்தேகமின்றித் தொடர்ந்து காண்கிறார் (இறை ஞானியால் இன்னும் விண்ணகத்தை மறக்க முடியவில்லை). "பிறகு ஆனந்தமும் பேரின்பமும் அழியா நிரந்தரத்துக்கு விண்ணகப் பண்ணிசை முழங்கும்" (பக். 140). தீர்ப்பு நாள் அவரை எதிர்பாராத விஞ்சிச் செல்லும் போது சமய பீடத்தின் தலைவர் மிகவும் வியப் படைவார். அந்த நாளில் பின்வருவன எல்லாம் நிகழும். அந்த நாள் வானில் பிரதிபலிக்கும் எரியும் நகரங்களின் காட்சி வைகறையைக் குறிக்கும் அப்போது "விண்ணகப் பண்ணிசைகளுடன்" Marseilleuse மற்றும் Carmagnole சதியும் காதுகளில் எதிரொலிக்கும் இதைத் தொடர்ந்து தேவையான பீரங்கிகளின் கர்ஜனை முழங்கும் கில்லோடீன் களளிடும், அப்போது அபகீர்த்தி மிக்க "மக்கள் திரள்" ira, ça ira என்று கூவி "சுய உணர்வை" விளக்குக் கும்பம் மூலம் நிறுத்திவைக்கும்16. "அழியா நிரந்தரத் துக்கு ஆனந்தமும் பேரின்பமும்" எனும் மகிழ்விக்கும் சித்ரத்தைத் தீட்டுவதற்கு செயின்ட் புரூணோவுக்கு எவ்வித காந்தரமும் இல்லை. தீர்ப்பு நாளில் செயின்ட் புரூணோவின் சட்டையை எடுத்த எடுப்பிலேயே வருணனை செய்யும் மகிழ்ச்சியை நாம் இழக்கிறோம். மேலும் Protaires en olution (புரட்சியை நடத்தும் பாட்டாளிகளை) சர்சனத்தை வீழ்த்த விரும்புகிற "சாரப்போருளாக" "பரளாக" கருதிப்பார்ப்பதா அல்லது பௌவரின் கருத்துக்களை ஜீரணிக்கத் தேவையான நிலையுறதியில் இன்னும் சொற்புறையாக இருக்கும் ஆன்மாவின் "தோற்றமாகக்" பார்ப்பதா என்பது முடிவு செய்வது கடினமானது''

[14] வரலாறு பற்றிய இந்தக் கருத்தோட்டம், வாழ்க்கை தன்னையே குறித்த பொருள்வகை உற்பத்திதுடன் துவங்கி, உற்பத்தியின் மெய்யான நடைமுறையை விளக்கும் நமது ஆற்றலை, மற்றும் இதனுடன் தொடர்புடையதும் இந்த உற்பத்திமுறையால் படைத்துவாக்கப்பட்டவுமான ஒற்றுறவு வடிவவை (அதன் பல்வேறு கட்டங்களிலான குடியுரிமை சமுதாயத்தை), அனைத்து வரலாறின் அடிப்படையாகப் புரிந்து கொள்ளவும், அரசு என்ற முறையில் இதைச் செயலில் காட்டவும், உணர்வு, சியம், தத்துவவியல், ஒழுக்க நெறி இத்தியாதிகளின் எல்லா வெவ்வேறான தத்துவார்த்த விளைபயன்களையும் வடிவங்களையும் விளக்கித் கூறுவதும், அந்த அடிபடையில் இருந்து அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சித் தைத் தடம் கண்டு அறியவும் ஆள ஆற்றலைச் சார்ந்து நிற்கிறது. இந்த வழியில் இந்த முழு விவகாரமும் அதன் ஒட்டுமொத்தத்தில் விவரிக்கப்படும் (எனவே இந்தப் பல்வேறு தரப்புகளும் ஒன்றுக்கொன்று நடத்தும் பரஸ்பரச் செயல்பாட்டைக்கூட விளக்க முடியும்), வரலாற்றின் கருத்து முதலவாத கருத்துக்கோணம் போன்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு வகையான இனத்தைத் தேடத்தேவை இல்லை; மாறாக இது வரலாற்றின் மெய்யான ஆதாரத்தின் மீது இடையூறு நின்று நிலவுகிறது. இது கருத்தில் இருந்து நடைமுறையை விளக்கவில்லை, மாறாக ஸ்தூலமான நடைமுறையில் இருந்து கருத்துக்களின் உருவாக்கத்தை விளக்குகிறது. இதற்கேற்ப, அது உணர்வின் எல்லா வடிவங்களையும் விளைபயன்களையும் மானசிக விமர்சனம் மூலம் "சுய உணர்வின்" அகத்தே உறுதிப்படுத்தல் மூலம், அல்லது "கற்பனைகளாக"* மாற்றுவது மூலம்கூட கரைத்து விட இயலாது, மாறாக, இந்தக் கருத்துமுதவாத மோசடிக்கு இடமளித்த உண்மையான சமுதாய உறவுகளை நடைமுறையில் வீழ்த்தினால் மட்டுமே முடியும் என்றும், வரலாற்றின், சமயத்தின் தத்துவவியலின் மற்றும் தந்தையத்தின் இதரா எல்லா வகைகளில் விக்கும் சக்தி விமர்சனம் அல்ல, ஆனால் புரட்சியே என்று விளம்புப் முடிவுக்கு வருகிறது. "ஆன்மாவின்" என்பதாக "சுய உணர்வு" ஆக மாறுவது மூலம் வரலாறு முடிவடைந்து விரிவதில்லை, ஆனால் அதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பொருள்வகைநைவு காணப்படுகிறது; உற்பத்தி சக்திகளின் ஒரு தொகை, தனிநபர்களுக்கும் இயற்கைக்கு இடையிலும் தனிநபர்கள் மத்தியில் மாணயரமும் ஆன ஒரு துறைமுறைக்கும் முந்திய துறைமுறையும் வழிவகு வழங்கப்பட்டதான வரலாற்று வழி யடைந்துவாக்கப்பட்ட உறவு உற்பத்தி சக்திகளின் பொருத்திரான், மூலதன நிதிகள் மற்றும் நிலைமைகள், இவை ஒரு புறம் புதிய தலைமுறையால் உண்மையில் மாற்றியமைக்கப்படுகின்றன; அதோடு மறுபுறம் இதற்கு அதன் வாழ்க்கை நியமனத்தின் இவ்வினேவு விதிமுறை செய்கிறது. மற்றும் அதற்குத் திட்ட வட்டமான ஒரு வளர்ச்சியையும் ஒரு தனிப் பண்ணிமைம் தருகிறது. எந்தளவுக்கு மனிதர்கள் புறநிகழ்வுகளை உருவாக்கு கிறார்களோ அதே அளவுக்குப் புற நிகழ்வுகள் மனிதர்களை உருவாக்குகின்றன [25] என்பதையும் இது புமைப்படுத்துகிறது-

ஒவ்வொரு தனிநபர் மற்றும் தலைமுறையினர், தமக்குக் கொடுக்கப்பட்ட சிலவாக இருக்கக் காணும் உற்பத்தி சக்திகள், மூலதன நிதிகள் மற்றும் ஒட்டுறவின் சமுதாய வடிவங்களின் கூட்டுத் தொகையே "சாரப்பொருள்" எனவும் "மனிதனின் சாரம்" எனவும் தத்துவஞானிகள் கருதிப் பார்த்து வந்துள்ளதும், அவர்கள் தெய்வமாக்கியும், தாக்கி யும் வந்துள்ளதுமானவற்றின் மெய்யான அடிப்படையா கும்: இந்தத் தத்துவஞானிகள் "சுய உணர்வு" மற்றும் "அலாதித்தன்மை" என்பதாக இதை எதிர்த்துக் கலகம் செய்கிறோம் எனும் மெய்நடப்பால், மனிதர்களது வளர்ச்சி யின் திட்டமும் செல்வாக்கும் சிறிதளவும் அணைக்கப்படாத ஒரு மெய்யான அடிப்படையாகும். பல்வேறு தலைமுறைகள் இருக்கக் காண்கிற இந்தக் வாழ்க்கை நிலைமைகள், கால வட்டத்தில் அடிக்கடி நிகழ்ந்துவருகிற புரட்சிகரக் சூழல்கள், நிலவும் அமைப்புமுறை முழுவதன் அடிப்படையானில் வீழ்ந்துவவதற்குப் போதிய வன்மை உள்ளதா இல்லையா என் பதையும் கூட முடிவு செய்கின்றன. ஒரு முழுமையான புரட்சியின் இந்த முக்கியமான கூறுகள் இருக்கவில்லையானால் (அதாவது, ஒருபுறம் நிலையில் இருக்கும் உற்பத்தி சக்திகளும், மறுபுறம், இது காறும் இருந்த தனிப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை எதிர்த்து மட்டுமின்றி, இதை அடிப்படையாகை யிய "முழுச் செயல்பாட்டின்" அதுவரைவிலான மெய்யான "வாழ்க்கை உருவக்கத்தையும்" எதிர்த்தத் புரட்சிகர மக்கள் திரளினர் உருவாக்கமும்) பின்னர் எதார்த்தமான வளர்ச்சியைப் பொருத்தவரை, கம்யூனிசத்தின் வரலாறு நிரூபித்துக் காட்டுவது போல இந்தப் புரட்சியின் கருத்து ஏற்கனவே நூறு தடவைகள் வெளியிடப்பட்டதா இல்லையா என்பது அறவே ஒரு பொருட்டல்ல.

[8] வரலாற்றுக்கு முந்தியதான கருத்துமுதல் கருத்தோட்டத்தின் ஆதாரமற்ற தன்மை, குறிப்பாகவும் ஹெகலுக்குப் பிந்திய ஜெர்மன் தத்துவவியலின் ஆதாரமற்ற தன்மை

இன்றுவரையான வரலாற்றின் கருத்தோட்டம் முழுவதும, வரலாற்றின் இந்த மெய்யான அடிப்படை, ஒன்று, அறவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது அல்லது வரலாற்றின் போக்குக்கு முற்றிலும் சம்பந்தமற்றதான ஒரு சில்லறை விவா காரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனவே வரலாறு எப்போதும புதச்சார்பான தரத்துக்கு ஏற்ப கட்டாயம் எழுதப் பட வேண்டும்; வாழ்க்கையின் மெய்யான உருவாக்கம் தொடக்ககால வரலாறாகத் தோன்றுகிறது, அதே போதில் உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையது சாமானிய வாழ்கிவில் இருந்து தனிப்பிரிக்கப்பட்டு புவிக்கு மேல் அப்பாற் பட்டதான சிலதாகத் தோற்றமளிக்கிறது. இதோடு இயற்கையின் பால் மனிதனுக்குள்ள உறவு வரலாற்றில் இருந்து விளக்கப்படுகிறது, எனவே, இயற்கை மற்றும் வரலாற்றின் முரண்பாடு படைத்துருவாக்கப்படுகிறது. வரலாற்றின் இந்தக் கருத்தோட்டத்தின் வியாக்கியானிகள் இதன் பின் விளைவாக வரலாற்றில் மன்னர்கள் அரசுகளின் செயல்பாடுகளையும், சமயம் மற்றும் எல்லாவகைப்பட்ட தத்துவார்த்தப் போராட்டங்களையும் மட்டுமே காண முடிந் திருக்கிறது, குறிப்பாக ஒவ்வொரு வரலாற்று சகாப்த்திலும் அந்த சகாப்த்தின் பிரமையை ஏற்கும்படி நேர்ந்திருக் கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சகாப்தம் தன்னை முற்றி யும் "அரசியல்" அல்லது "சமயத்தின் அடிநோக்கங்களால் தூண்டுவிக்கப்படுவதாகக் கற்பனை செய்து கொள்ளும் பட்சத்தில், "சமயம்" மற்றும் "அரசியல்" அதன் மெய்யான அடிநோக்கங்களின் வடிவங்களாக மட்டுமே இருந்த போதிலும், வரலாற்றாளர் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். சம்பந்தப்பட்ட மக்களின் அவர்களது மெய்யான நடவடிக்கை பற்றிய "கருத்து", "கண்ணோட் டமம்" நிர்ணயம் செய்யும் ஒரே செயலாக்க சக்தியாக மாற்றப்படுகிறது, இது அவர்களை நடைமுறையைக் கண் காணிக்கிறது, மற்றும் வரையறுக்கிறது. இந்தியர்கள் மற்றும் எகிப்தியர் விஷயத்தில் முதிராத வடிவில் தோற்றமளிக்கும் உழைப்புப் பிரிவினை அவர்களது அரசு மற்றும் சமயத்தில் ஜாதிமுறையை வெளிக்கொணரும் போது, இந்த ஜாதி முறையே [26], இந்த முதிராத சமுதாய வடிவத்தை உருவாக்கியுள்ள சக்தி என்பதாக வரலாற்றாளர் கருதுகிறார்.

பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் எதார்த்தத்துக்கு ஓரளவு நெருக்கமாக இருக்கும் அரசியல் பிரமையைக் குறைந்தபட்சம் பற்றி நிற்கும் அதே போதில், ஜெர் மானியர் "சுத்த ஆன்மாவின்" உலகினுள் இயங்கி சமயப் பிரமையினை வரலாற்றின் இயக்கு சக்தி ஆக்குகிறார்கள். இந்த அனைத்து ஜெர்மன் வரலாறு எழுத்தாண்மை அதன் "ஆகநேத்தியான விளக்கத்துக்குக்" குறுக்கப்படும் போது கடைசிப் பின்விளைவாக வருகிறது வரலாறு பற்றிய ஹெகல் தத்துவவியல். அதற்கு இது மெய்யான அல்லது அரசியல் அக்கறைக்குரிய ஒரு விஷயம் அல்ல, மாறாக தூயசிந்தனைகள் பற்றிய விஷயம். இது பின்னால் செயின்ட் புரூணோவுக்கு ஒரு "சிந்தனைகளின்" தொடராக தோற் றம் அளிக்க வேண்டும். இவை ஒன்றை ஒன்று புவிகரிகரம் செய்து கொண்டு இறுதியாக "சுய உணர்வில்" ஈர்த்துக் கொள்ளப் படுவதாகும். மெய்யான வரலாறு குறித்து சிறிதும் தெரியாத பாழாப்போன மாக்ஸ் ஸ்டிர்னருக்கு வரலாற்றுப் போக்கு "வீரர்கள்", திருடர்கள் மற்றும் பேய்களின் வெறும் கதையாக மட்டுமே மேலும் அதிக நிலைவறுதியுடன் தோற்றமளிக்கிறது. இந்தப் பேர்களின் பார்வையில் இருந்து அவர்தமது "புனிததன்மைமின்" மூலம் மட்டுமே தன்னைக் காத்துக் கொள்ள முடியும், என்பதும், இத்தக் கருத்தோட்டம் உண்மையிலேயே சமயத் தன்மை கொண்டது: இது சமயம்பிக்கையுள்ள மனிதர்களை அதிகால மனிதனாக, வரலாற்றின் துவக்க நிலையாக ஆதாரப் படுத்திக் காட்டுகிறது. மேலும் அதன் கற்பனையில் பிழைப் புக்கும் மற்றும் வாழ்க்கை தனக்கேக்குமான சாதனங்களின் மெய்யான உற்பத்திக்குப் பதில் சமயத்தால் உருவாக்கப் படும் பொலிப்புளைவுகளைப் புகுடுகிறது.

அதன் ஆக்கச்சிதைவும், மற்றும் அதன் விளைவான ஐயமும் தயக்கமும் ஒன்று சேர்ந்த, வரலாறு குறித்த முழு க் கருத் தோட்டமும் அறவே ஜெர்மானியரின் தேசிய விவகார மாகும், மற்றும் இது ஜெர்மானியருக்கு ஒரு வட்டார அக்க் ரையை மட்டுமே தருவதாகும். எடுத்துக்காட்டாக, அண்மையில் பல தடவைகள் விவாதிக்கப்பட்ட பின்வரும் முக்கிய மான விஷயத்தைச் சுட்டலாம்: "கடவுளின் உலகத்தில் இருந்து மனிதனின் உலகத்துக்கு" நாம் எப்படி உண்மை யிலேயே "கடந்து செல்கிறோம்". இந்தக் "கடவுளின் உலகம்" கற்பனையில் தவிர வேறு எங்கோ இருந்தது போலவும், படித்த கனவான்கள் இது குறித்து அறியாமலே இப்போது அவர்கள் எதன் வழியை நாடுகிறார்களோ அந்த

 * ஓர்க்குறிப்பு மார்க்ஸ் எழுதியது: "புறநிலை வரலாற்று எழுத்தாண்மை என்பது வரலாற்று நிலைமைகளை நடை முறையில் இருந்து சுயேச்சையாகக் கருதுவதில் அடக்கம். விற்போக்குத் தன்மை." - ப-ர்.

"மனிதனின் உலகில்" அவர்கள் இடைவிடாது வாழ்ந்திருக்க வில்லை போலவும் நடத்தப் பெறும் இந்த தத்துவார்த்த நீர்க்குமிழியின் மர்மத்தை விளக்குவதான இந்தப் துறை போன விளையாட்டு (இதைத் தவிர இது வேறு அதிகமாக ஒன்றுமில்லை) நேர்மாறாக, அதன் தோற்றத்தை மெய்யான நிலவுலக நிலைைகளில் நிதர்சனப்படுத்திக் காட்டுவதில் காணக்கிடக்கவில்லை. இந்த ஜெர்மானியர்களுக்கு எப்போதுமே இது முன்னாள் எழுத்தாளர்களின் மடமைக் கதைகளை [27] வேறு சில தாந்தோன்றிச் செயலாக ஆய்ந்து முடிவு செய்யும் எளிய விவகாரமாகவே இருந்து வந்துள்ளது. அதாவது இந்தக் மடமைக் கதைகளுக்கு ஒரு சிறப் பான அர்த்தம் இருப்பதாகவும் அதைக் கண்டறிய முடியும் எனவும் அவர்கள் முன் அனுமானித்தார்கள். ஆனால் உண்மை யில் இது இந்தத் தத்துவார்த்தப் பேச்சை உள்ளபடியே நிலவும் நிலைகளில் இருந்து விளக்கும் பிரச்சினையாக மட்டுமே இருந்தது. இந்தக் தொடர்களின் மெய்யான நடை முறையான சிதைவும், மனிதர்களின் உணர்வில் இருந்து இந்தக் கருத்துப்படிவங்களை அகற்றுவதும் நாம் ஏற்கனவே சொன்னது போல, தத்துவார்த்த பகுத்தறிதலால் அன்றி மாறிய நிலைகளால் செயல்படுத்தப்படும். பெருந்திரளான மனிதர்கள் அதாவது பாட்டாளிகளைப் பொறுத்தவரை இந்தக் தத்துவார்த்தக் கருத்துப்படிவங்கள் இல்லை, எனவே அவற்றைக் கலைக்கத் தேவையில்லை. இந்த மக்கள் திரளினி டம் எப்போதேனும் ஏதேனும் தத்துவார்த்தக் கருத்துப் படிவங்கள், உதாரணமாக சமயம் இத்தியாதி, இருந் திருக்குமானால் அவை நெடுங்கால முன்பே புறநிகழ்வுகளால் கலைக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பிரச்சினைகள் மற்றும் விடைகளின் முற்றுகையான தேசிய இயல்பு, இந்தத் தத்துவாளர்கள் "கடவுள் மனி தன்", "மனிதன்" இத்தியாதி போன்ற வேளாளர்கள் வரலாற்றின் தனிப்பட்ட சகாப்தங்களில் தலைமை தாங்கி யதாக, காரியகரமான நம்பும் போக்கில் இருந்து மீண்டும் புலப்படுகிறது. (செயிண்ட் புரூணோ "விமர்சனமும் விமர் சர்களும் மட்டுமே வரலாற்றை உருவாக்கியுள்ளனர்"*18

(...) கள் இருக்கக் காணுகிற இந்தக் வாழ்க்கை நிலைமைகள், கால வட்டத்தில் அடிக்கடி நிகழ்ந்துவருகிற புரட்சிகர சூழல்கள், நிலவும் அமைப்புமுறை முழுவதன் அடிப்படையானில் வீழ்ந்துவவதற்குப் போதிய வன்மை உள்ளதா இல்லையா என் பதையும் கூட முடிவு செய்கின்றன. ஒரு முழுமையான புரட்சியின் இந்த முக்கியமான கூறுகள் இருக்கவில்லையானால் (அதாவது, ஒருபுறம் நிலையில் இருக்கும் உற்பத்தி சக்திகளும், மறுபுறம், இது காறும் இருந்த தனிப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை எதிர்த்து மட்டுமின்றி, இதை அடிப்படையாகை யிய "முழுச் செயல்பாட்டின்" அதுவரைவிலான மெய்யான "வாழ்க்கை உருவக்கத்தையும்" எதிர்த்தத் புரட்சிகர மக்கள் திரளினர் உருவாக்கமும்) பின்னர் எதார்த்தமான வளர்ச்சியைப் பொருத்தவரை, கம்யூனிசத்தின் வரலாறு நிரூபித்துக் காட்டுவது போல இந்தப் புரட்சியின் கருத்து ஏற்கனவே நூறு தடவைகள் வெளியிடப்பட்டதா இல்லையா என்பது அறவே ஒரு பொருட்டல்ல.

[8] வரலாற்றுக்கு முந்தியதான கருத்துமுதல் கருத்தோட்டத்தின் ஆதாரமற்ற தன்மை, குறிப்பாகவும் ஹெகலுக்குப் பிந்திய ஜெர்மன் தத்துவவியலின் ஆதாரமற்ற தன்மை

இன்றுவரையான வரலாற்றின் கருத்தோட்டம் முழுவதும, வரலாற்றின் இந்த மெய்யான அடிப்படை, ஒன்று, அறவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது அல்லது வரலாற்றின் போக்குக்கு முற்றிலும் சம்பந்தமற்றதான ஒரு சில்லறை விவா காரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனவே வரலாறு எப்போதும புதச்சார்பான தரத்துக்கு ஏற்ப கட்டாயம் எழுதப் பட வேண்டும்; வாழ்க்கையின் மெய்யான உருவாக்கம் தொடக்ககால வரலாறாகத் தோன்றுகிறது, அதே போதில் உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையது சாமானிய வாழ்கிவில் இருந்து தனிப்பிரிக்கப்பட்டு புவிக்கு மேல் அப்பாற் பட்டதான சிலதாகத் தோற்றமளிக்கிறது. இதோடு இயற்கையின் பால் மனிதனுக்குள்ள உறவு வரலாற்றில் இருந்து

 * அதாவது, புரூணோ பௌவர், துத்லிக் ஃபோயர்பாக் மற்றும் மார்க்ஸ் ஸ்டிர்னர். - ப-ர்.

மறுக்கப்பட்டட்டீட்ட அவரது பதினைட்டாம் நூற்றாண்டின் வரலாற்றில்21 வழங்கியுள்ளதைப் போன்று ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல்; தன்னிச்சையான கட்ட மைவையும், இலக்கிய வம்பையும் அடிப்படையாகிய ஒரு நிகழ்ச்சி விரிவுரையையே நாம் பெயருகிறோம்; எல் லாத் தேசியத் தப்பெண்ணங்களுக்கும் மேலே முடிவறிவின் உயர்த்தப்பட்டுவிட்டதாகத் தமைத்தாங்களே கற்பனை செய்து கொள்ளும் பகட்டாரவார வீண்பெருமைக் கருத்து வாளர்கள் நடைமுறையில் ஓர் முக்கியக் ஜெர்மனி பற்றிக் கனவுகாணும், மறுமாந்தும் அற்பவாதிகளை விடவும் மிக அதிகளவு தேசியவாதிகள்ளாவர். அவர்கள் இதர தேசங்களின் செயல்களை வரலாற்று முக்கிய முடைத்தவையாக அங்கீகரிப்பதில்லை; அவர்கள் ஜெர்மனியில், ஜெர்மனிக்கு [28] ஜெர்மியின் பெயரால் வாழுகிறார்கள். அவர்கள் ரேன் பாடலை22 சமயகீதமாக மாற்றி, பிரெஞ்சு அரசுக்குப்பதிப் பிரெஞ்சு தத்துவ ஞானத்தைக் களவாடுவது மூலம் அல் செல் மற்றும் லோரென் பகுதிகளை வென்றுபெறுகின்றனர், பிரெஞ்சு மாகாணங்களுக்குப் பதில் பிரெஞ்சுக் கருத்துக்களை ஜெர்மன்மயமாக்குகின்றனர். புரூணோ மற்றும் மார்க்ஸ் எனும் புனிதருடன் ஒப்பிடும் போது ஹோர் வெளிடே ஒரு பரந்த நோக்காளர், அவர் தத்துவத்தின் சர்வப் பொதுவான ஆதிக்கத் தில் ஜெர்மனியின் சர்வப்பபொது ஆதிக்கத்தைப் கடனம் செய்கிறார்.

[9]. ஃபோயர்பாக் பற்றியும், அவரது கருத்துமுதல்வாதக் கருத்தோட்டம் பற்றியும் கூடுதல் விமர்சனம்

"சமுதாயத்தில் உள்ள சாதாரண மனிதன்" எனும் தகுதி காரணமாக அவர் தம்மமை ஒரு கம்யூனிஸ்டு என்று சாற்றிக் கொண்டும்,23 கம்யூனிஸ்டு என்பதை "மனிதன்" என்பதன் பயநிலையாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் எதார்த்த உலகில் ஒரு திட்டவட்டமான புரட்சிகரக் கட்சி யைப் பின்பற்றுபவர் எனும் பொருள் தரும் "கம்யூனிஸ்டு" எனும் சொல்லை கேவலம் ஒரு வகை இனமாக மாற்றம் செய்யும் போது (Wigand's Viertel jahrsschrift, 1845, B. 2) ஃபோயர்பாக் தம்மைத் தாமே எப்படிப் படுமோசமாக ஏமாற்றிக் கொள்கிறார் என்பதும் இந்த வாதங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவு சம்பந்தமான ஃபோயர்பாக்சின் பகுத்தறிதல் முழுவதும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் தேவை, எப்போதும் தேவை என்பதை நிரூபிக் கும் அளவுக்கு மட்டுமே செல்கிறது. இந்த மெய்ம்மை யின் உணர்வை அவர் நிலைநாட்ட விரும்புகிறார். அதாவது, இதர தத்துவார்த்தர்களைப் போலவே நிலவும் ஒரு மெய்ம்மை பற்றிய ஒரு சரியான உணர்வை உருவாக்க மட்டுமே விரும்புகிறார். அப்படியிருக்க, ஒரு மெய்யான கம்யூனிஸ்டுக்கு இது நிலவும் நிலைவரங்களை வீழ்த்துவது என் பது குறித்த விஷயமகும். மேலும் இந்த மெய்நடப்பின தின் உணர்வை உருவாக்குவதற்கான தமது முயற்சியில் ஃபோயர்பாக் ஒரு தத்துவாளர் மற்றும் தத்துவானியாக இல்லாது போய்விடும் நிலைக்குச் செல்லாமலே, ஒரு தத்துவானிராய் சாத்தியமான அளவுக்குச் செல்கிறார் என்பதை நாம் முழுநிறைவாகப் பாராட்டுகிறோம். எனினும் செயின்ட் புரூணோவும் செயின்ட் மார்க்சும் கம்யூனிஸ்டு பற்றிய ஃபோயர்பாக்கின் கருத்துருவைப் பற்றிப்பிடித்துக் கொண்டு அதை மெய்யான கம்யூனிஸ்டின் இடத்தில் வைக்கிறார்கள்- கம்யூனிசத்தையும் கூட "ஆன்மாவின் ஆன்மாவாக" ஒரு தத்துவவியல் வகையினமாக ஒரு சமமான எதிராளியாக, புரூணோவைப் பொறுத்தவரை காரியசாத்தியா முகாந்திரம் கருதியே கூட எதிர்த்துப் பொருட்டு இது நடக்கிறது.

நமது இதர எதிராளிகளைப் ஒப்புக்கொள்கிறார், அதே சமயத் தில் அதை தவறாகவும் புரிந்து கொள்கிறார். இதற்கு உதாரணரமாக, Philosophie Der Zukunft எனும் நூலில் இருந்து ஒரு பகுதியை நினைவு கூறுகிறோம். அதில் அவர் ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனின் இருத்தல் அதே சமயத்தில் அதன் அல்லது அவனது சாராம்சமும்24 ஆகும். எனவும், ஒரு விலங்கு அல்லது மனிதப் போர்வையின் இருத் தல் நிலைமைகள் வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடு ஆகியவை, அதன் "சாராம்சம்" தானே அவற்றில் மன நிறைவை உணரும் வகையில் இருப்பவை எனவும் ஒரு கருத்தை உருவாக்குகிறார். இங்கு ஒவ்வொரு விதிவிலக்கும் வருத்தத்தக்கதாகவோ, நெறி பிறழ்வோ பகிரங்கமாகத் கருதிப்பார்க்கப்படுகின்றன. இவற்றை மாற்ற முடியாது. இவ்வாறாக,கோடிக்கணக்கான பாட்டாளிகள் தமது வாழ்க்கை நிலைமைகள் எவ்வகையிலும் திருப்திகரமல்ல என்று உணர்வார்களಾದರೆ, அவர்கள் "இருத்தல்" [29] அவர்களது "சாராம்சத்துக்கு" சிறிதும் ஒத்திராவிட்டால், பின்னர், மேற்கோள் காட்டப்பட்ட பகுதியின் பிரகாரம் இது தவிர்க்க முடியாத இடையூறேயாகும், இதைப் பொறுு மையாட்டாகத் தாங்கிக்கொள்ள வேண்டும். எனினும் கோடிக் கணக்கான பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் வேறு மாதிரி யாக நினைக்கிறார்கள். அதன்படி ஒரு காரியசாத்தியமான வழியில் ஒரு புரட்சியின் வாயிலாக தமது "இருத்தலை" தமது "சாராம்சத்துடன்" இணைமாகக் கொண்டுவரும் பொழுது அவர்கள் இதை உரிய காலத்தில் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே இத்தகைய சம்பவங்களில் ஃபோயர்பாக் மனிதனின் உலகம் பற்றிப் பேசுவதே இல்லை, மாறாக, எப்போது வெளிப்புது இயற்கையில், மேலும் இன்னும்கும் மனிதனால் கீழடக்கப்படாத இயற்கையில் புகலிடம் தேடுகிறார். ஆனால் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தொழில் துறையில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் இந்தத் துறையின் இன்னொரு பகுதியை கழற்றி நீக்கிவிடுகிறது. ஆகவே இத்தகைய ஃபோயர்பாக் பாணி அறுதியுரையை சித்திரடிக்கும் உதாரணங்களை உருவாக்கும் அடித்தளம் வேக மாகச் சுருக்க முடிகிறது. மீனின் "சாராம்சம்" அதன் "இருத்தல்", ஆள தண்ணீர் - இந்த ஓர் அறுதியுரைக்கு அப்பால் போகாதிருத்தல். நன்னீர் வாழ் மீனின் "சாராம்சம்" ஓர் ஆற்றின் தண்ணீர். ஆனால் ஆறு தொழில்துறைக்குப் பயன்படுத்தப்பட்டவுடன், அது சாயம் மற்றும் இதர கழிவுப் பொருட்களால் தூய்மை கெடுக்கப்பட்டவுடன், மற்றும் நீராவிப் படகுகள் அதில் ஓட்டிடப்பட்டவுடன், அல்லது அதன் தண்ணீர் கால்வாய்களில் திருப்பப்பட்டவுடன் அங்கு சாமானிய சாக்கடை நீர் மீன்களுக்குரிய அலாதியில் இருத்தல் சாதனத்தைப் பறித்து விடும் போது, பின்னர் மீனின் "சாராம்சமாக" இருத்தல் இயலாது, இனிமேலால் பொருத்தமான இருத்தல் சாதனமும் இருக்காது. இத்தகைய எல்லா முரண்பாடுகளும் தவிர்க்க முடியாத சகஜக்கேடுகளே எனும் விளக்கம், பாழாகிப் போன மாக்ஸ் ஸ்டிர்னர் அதிப்தியுற்றோர்களுக்கு வழங்கும் ஆறுதல் மொழியி லிருந்து சாரத்தில் வேறுபடுவதில்லை. இந்த முரண்பாடு அவர்களின் சொந்த முரண்பாடு என்றும் இந்த இக்கட்டு நிலை அவர்களின் சொந்த இக்கட்டு நிலை என்றும் அவர் கூறுகிறார், அதன்பின், அவர்கள் ஒன்றான அனுமதி கொள்ள வேண்டும், தமது வெறுப்பைத் தமக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது அதற்கு எதிராக, ஏதேனும் ஒரு விசித்திரமான வழியில் கலகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இது செயின்ட் புரூணோவின் குற்றச் சாட்டில் இருந்து கிஞ்சிற்றும் வேறுபட்டதல்ல. இந்த துரதிருஷ்ட மான நிலைமைக்குக் காரணமான பேர்கள் "சாராம்சம்" என்னும் குப்பையில் சிக்கொண்டிருப்பதும், "பரமமான சுயஉணர்வுக்கு" முன்னேறாமல் இருப்பதும், இந்த பாதகமான நிலைமைகள் தமது ஆன்மாவின் ஆன்மாவே என்பதை உணராமல் இருப்பதும் தான் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

III

[1] ஆளும் வர்க்கம் மற்றும் ஆளும் உணர்வு, வரலாற்றில் ஆன்மாவின் ஆதிக்கம் பற்றிய ஹெகலின் கருத்தோட்டத்தின் உருவாக்கம்

[30] ஒவ்வொரு சகாப்த்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும் அதா வது, சமுதாயத்தின் பொருள்வகை சக்தியை ஆளும் வர்க் கம், அதே சமயம் அதன் கோலோச்சும் அறிவுத்துறை சக்தியாகவும் விளங்கும். பொருள் உற்பத்தி சாதனங்களைத் தனது செயலாட்சியில் வைத்திருக்கும் வர்க்கம், அதேசமயம் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் மீது கண்காணிப்பு செலுத்துகிறது, எனவே அதன் மூலம், பொதுப்படச் சொன்னால், அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம்வசம் இல்லாதவர்கள், அதற்குக் கீழடங்கி இருப்பார்கள். கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடு, கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல. ஆளும் வர்க்கமாக அமையும் தனிநபர்கள் இதர விஷயங்களுக்கு மத்தியில் உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள், எனவே சிந்திக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஆட்சி நடத்தி ஒரு சகாப்த்தின் அளவைவும் வீச்சையும் நிர்ணயம் செய்கிறார்கள் என்னும் அளவுக்கு, அவர்கள் இதை அதன் முழு அளவுவேளை வரை செய்கிறார்கள் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே அவர்கள் வேறு காரியங்களுடன் கூடவே சிந்தனையாளர்களாகவும் கருத்துக்களை உருவாக்குபவர்களாகவும் இருந்து ஆட்சி செய்கிறார்கள், தமது யுகத்தின் கருத்துக்களின் உற்பத்தி யையும் விநியோகத்தையும் முறைப்படுத்துகிறார்கள்; இவ்வாறாக, அவர்களின் கருத்துக்கள் இந்த சகாப்த்தின் கோலோச்சும் கருத்துக்களாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக, மன்னராட்சி, பிரபுக்குலம் மற்றும் முதலாளித் துவ வர்க்கம் ஆதிக்கத்துக்காகப் போட்டியிட்டுப் போரிடும் ஒரு யுகத்தில் ஒரு நாட்டில், எனவே ஆதிக்கம் பகிர்ந்து கொள்ளப்படும் இடத்தில், அதிகாரங்களை தனிப்பிரிக்கும் மற்றும் ஒரு "நிரந்தரச் சட்டமாக"* வெளியிடப்படுகிறது.

இது வரையிலான வரலாற்றின் பிரதான சக்திகளில் ஒன்றாக நாம் ஏற்கனவே மேலே

பிரிவினை, ஆளும் வர்க்கத்தினுள்ளும் மூளை உழைப்பு [31] மற்றும் உடலுழைப்பு பிரிவினையாகத் தோற்றமளிக்கிறது. ஆகவே இந்த வர்க்கத்தின் அகத்தே ஒரு பகுதியினர் இந்தச் வர்க்கத்தின் சிந்தனையாளர்களாகக் காட்சியளிக்கிறார்கள் (இகள் செயலுக்கமுள்ள, கருத்தோட்டமுள்ள சித்தாந்த வாதிகள், இந்த வர்க்கம் தன்னைப் பற்றியே கொண்டுள்ள பிரமையினைச் செம்மைப்படுத்துவதையே தமது பிழைப் புக்கு முக்கிய ஆதாரமாகக் கொண்டவர்கள்). அதே போதில் இந்தக் கருத்துக்கள் பிரமைகள் பற்றியதான மற்ற பகுதி யினரின் தோரணை மேலும் மந்தமானதாகவும் ஏற்புத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. காரணம் உண்மையில் அவர்கள் இந்த வர்க்கத்தின் செயலுக்கமுள்ள உறுப்பினர்கள், மேலும் தங்களைப் பற்றிய பிரமைகளையும் கருத்துக் களையும் புனைவதற்கான காலவகாசம் அவர்களுக்கு மிகவும் குறைவு. இந்த வர்க்கத்தின் அகத்தே இந்தப் பிளவு இரு பகுதியினர் இடையில் ஓரளவு எதிர்ப்பையும் பகையையும் கூட வளர்க்கலாம். எனினும் இது, இந்த வர்க்கம் தன்னையே அபாயங்களுக்குள்ளாக்கிக் கொள்ளத்தக்க ஒரு தார்த்த மோதலில் இறங்கும் போது தானாகவே ஒன்று மில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் கோலோச்சும் கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துக் கள் அல்ல எனவே, இந்த வர்க்கத்தின் அதிகாரத்தில் இருந்து தனிவேறான ஓர் அதிகாரம் இருப்பதாகக் கருதப் படும் போலித் தோற்றமும் மறைந்து விடுகிறது. ஒரு குறிப் பிட்ட காலப்பகுதியில் புரட்சிகரக்கருத்துக்கள் நிலவுவதா னது ஒரு புரட்சிகர வர்க்கம் இருத்தலை முன் அனுமானிக் கிறது, பிந்தியதற்கான மெய்க்கோள்களைப் பொறுத்தவரை போதுமான விவரங்கள் மேலே தரப்பட்டுள்ளன.*

இப்போது வரலாற்றின் போக்கை ஆராயுமிடத்து, நாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை ஆளும் வர்க்கத்திடமிருந்தே நீக்கம் செய்து அவற்றுக்கு ஒரு சுயேச்சையான இருத்தலைக் கற்பிதம் செய்வோமானால், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் இந்த அல்லது அந்தக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன என்று சொல்வதோடு நாம் நின்றுவிடுவோமானால், இந்தக் கருத்துக்களின் உருவாக்கம் மற்றும் இதை உருவாக்கியவர்களின் நிலைமைகள் பற்றி கவலைப்படாது இருப்போமானால், இவ்வாறாக இந்தக் கருத்துக்களின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் தனிநபர்களையும் உலக நிலைமைகளையும் அசட்டை செய்வோமானால், நாம் எடுத்துக்காட்டாக, பிரபுக்குலம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் "கௌரவம்," "விசுவாசம்" இத்தியாதி கருத்துக்கள் மேலோங்கி இருந்தன எனவும், முதலாளி வர்க்கத்தின் மேலாதிக்கம் நிலவிய காலத்தில் "சுதந்திரம்", "சமத்துவம்" இத்தியாதி கருத்துக்கள் மேலோங்கி இருந்தன எனவும் கூற முடியும். ஒட்டுமொத்தத்தில் ஆளும் வர்க்கம் தானே இது இவ்வாறு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறது. குறிப்பாயும், பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னால் எல்லா வரலாற்றளர்களுக்கும் பொதுப்படையாக இருக்கும் வரலாற்றின் இந்தக் கருத்தோட்டம், கூடுதலாகக் கருத்தியலான கருத்துக்கள் அதாவது, சர்வப்பொது மெய்மை வடிவத்தைக் கூடுதலாக மேற்கொள்ளும் கருத்துக்கள் செல்வாக்குச் செலுத்தும் எனும் புலப்பாட்டுக்கு [32] எதிராக தவிர்க்க முடியாதபடி காட்சியளிக்கிறது. ஏனெனில், தனக்கு முன்பு ஆட்சி செய்து வந்த வர்க்கத்தின் இடத்தில் தன்னை அமர்த்திக் கொள்ளும் ஒவ்வொரு புதிய வர்க்கமும், தனது நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு மட்டுமே, தனது நலனை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் நலமாகக் காட்டும் படி, அதாவது இலட்சிய வடிவில் வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது: அது தனது கருத்துக்களுக்கு சர்வப்பொது மெய்மை வடிவம் தந்து அவை மட்டுமே பகுத்தறிவுக் கொத்தவை சர்வப்பொதுவானவை செல் தகுதி வாய்ந்தவை என்பதாக உருப்படுத்திக் காட்ட வேண்டியுள்ளது. ஒரு புரட்சியைச் செயல்படுத்தும் வர்க்கம், அது ஒரு வர்க்கத்தை எதிர்க்கிறது என்ற காரணத்தால் மட்டுமே, வெகு துவக்கம் முதலே ஒரு வர்க்கமாக அன்றி, மாறாக சமுதாயம் முழுவதன் பிரதிநிதியாகத் தோற்றம் அளிக்கிறது, ஓர் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் சமுதாயத்தின் முகத் திரனாகத் தோற்றமளிக்கிறது.* இதை அதனால் செய்ய முடியும், காரணம் முதலில் அதன் நலன் ஆட்சிபுரியாத இதர வர்க்கங்கள் அனைத்தின் நலனுடன் உண்மையிலேயே அதிகத் தொடர்பு உடையது. ஏனென்றால் இது வரை இருந்த நிலைமைகளின் நெருக்கடிகளின் கீழ் இதன் நலன் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட நலனாக இன்னும் வளர்ச்சியடைய இயலவில்லை. எனவே இதன் வெற்றி, ஓர் ஆதிக்க நிலையை வென்று பெற முடியாதபடி இருக்கும், இதர வர்க்கங்களின் பல தனிநபர்களுக்கும்கூட அனுகூலம் செய்கிறது. ஆனால் தமைத்தாமே ஓர் ஆளும் வர்க்கமாக உயர்த்திக் கொள்ளும் நிலையில் இந்தத் தனிநபர்களை அமர்த்தும் அளவுக்கு மட்டுமே இவ்வாறு அனுகூலம் செய்கிறது. பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் பிரபுக்குலத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்திய போது அது அதன் வாயிலாக பல பாட்டாளிகள் தமைத்தாமே பாட்டாளி வர்க்கத்துக்கு மேலாக உயர்த்துவது சாத்தியமாக்கியது. ஆனால் இது, அவர்கள் முதலாளித்துவக் வகைப்பட்டோராக மாறியதன் அளவுக்கு மட்டுமே சாத்தியமாயிற்று. எனவே, ஒவ்வொரு புதிய வர்க்கமும், முன்னால் ஆட்சிபுரிந்து வந்த வர்க்கத்தைக் காட்டிலும் கூடு தல் விரிவான அடிப்படையில் மட்டுமே தனது தலைமைப் பாத்திரத்தை எய்துகிறது. அப்படியிருக்க, புதிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான, ஆட்சியில் இல்லாத வர்க்கங்களின் எதிர்ப்பு, பின்னால் மேலும் கூடுதல் கடுமையானதாயும் ஆழமிக்கதாயும் வளர்கிறது. இந்தப் புதிய ஆளும் வர்க்கத்

 * ஓர்க்குறிப்பு மார்க்ஸ் எழுதியது: (சர்வப் பொதுமை என்பது (1) வர்க்கம் ஆதீனத்தை எதிர்ப்பது, (2) போட்டி, உலகதுழுவிய ஒட்டுறவு இத்தியாதி, (3) ஆளும் வர்க்கத்தின் மாபெரும் எண்ணிக்கை பலம், (4) பொது நலன்களின் பிரமை (துவக்கத்தில் இந்தப் பிரமை உண்மையாக இருந்தது), (5) சித்தாந்தவாதிகளின் ஏமாற்று மற்றும் உழைப்புப் பிரிவினை ஆகியவற்றுக்குச் சரி ஒப்பாக இருக்கிறது)."—ப-ர்.

துக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய போராட்டம், முறைக்கு. ஆட்சிபுரிய முயன்ற முந்திய வர்க்கங்கள் அனைத்தும் செய்ய முடிந்ததை விடவும் [33] அதிகமாக, சமுதாயத்தின் முந்திய நிலைமையை மேலும் தீர்மானகர மாகவும் தீவிரமாயும் நிறைவுறுப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது எனும் உண்மையை இந்த இரண்டு காரியங்களும் வரையறை செய்கின்றன.

பொதுப்படையான வர்க்க ஆட்சி, சமுதாயம் நிறுவப் பட்டுள்ள வடிவில் இல்லே என்ற நிலை ஏற்பட்ட உடனேயே, அதாவது, ஒரு குறிப்பிட்ட நவனை பொது நலனுசகோ அல்லது "பொது நலனே" கோலோச்சும் நலனுசகோ காட்ட வேண்டியது இனிமேலால் அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்ட உடனேயே, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆட்சி மட்டுமே எனும் முழுப் போலித் தோற்றமும் இயல்பான முடிவுக்கு வருகிறது.

ஆட்சி செய்யும் கருத்துக்கள் ஆளும் தனிநபர்களிட மிருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு குறிப்பிட்ட கட்டத்திலான உற்பத்தி முறையில் இருந்து எழும் உறவு களில் இருந்துத் தவிர்க்கப்பட்டு, இந்த வழியில் வர லாறு எப்போதுமே கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் இருக்கு எனும் முடிவுக்கு வந்துவிட்டு பிறகு, வரலாற்றில் மேலோங்கி நிற்கும் சக்தி என்ற முறையில் இந்தப் பல்வேறு கருத்துக்களில் இருந்து "பொதுக் கருத்து" "பொதுக் கருத்துப் படிவம் இத்தியாதிகளைப் பிரித்தெடுப்பது மிகவும் எளிதா கும். இவ்வாறாக, இந்தத் தனித்தвли கருத்துக்களையும் கருத்துக்களையும், வரலாற்றில் வளர்ந்து வரும் கருத்துருவின் சார்பிலான "சுயநிர்ணயத்தின் வடிவங்களாகப்" புரிந்து கொள்வதும் எளிது. மனிதர்களின் எல்லா உறவுகளையும், மனிதன் பற்றிய கருத்துரு, கருதிப்ப பார்க்கப்பட்ட மனிதன், மனிதனின் சாராம்சம், மனிதன் என்பதில் இருந்து வருவித்துகிறது. இதை கற்பனைக் கோட்டை கட்டும் தத்துவவியலா ர்கள் பற்றி மட்டுமே ஆராய்ந்து பார்த்திருப்பதாயும்தில் 'மெய்யான அறமுறை இறையேயவாதத்தை' உருவாக்கி இருப்பதாகவும்" ஹெகல் தாளே Geschichte philosophie இன் முடிவில் ஒப்புக்கொள்கிறார் (ப. 446). இப்போது திருளர் "கருத்துருவின்" உற்பத்தியாளர்களிடம், தத்துவ வாளர்களிடம், சித்தாந்திகளிடம் மற்றும் தத்துவ வியலாளர்கள், சிந்தனையாளர்கள் என்ற முறையில் வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் மிகு செல்வாக்குடன் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவார்: இந்த முடிவை ஹெகல் ஏற்கனவே வெளியிட்டிருப்பதை நாம் காண்கிறோம்.25

வரலாற்றில் ஆன்மாவின் தலைமைப் பாத்திரத்தை நிரூபித்துக் காட்டும் (இதனை மேற்கட்டு வரிசை என்று ஸ்டிர் னர் குறிக்கிறார்) இந்த வித்தை முழுவதும் இவ்வாராகப் பின்வரும் மூன்று முயற்சிகளுக்குள் அடங்கிவிடுகிறது.

[34] № 1. அனுபவவாதத் காரணங்களுக்காக, அனுபவவாத நிலைைகளில் அனுபவவாதப் பேர்பலிகளாக ஆட்சிபுரியும் அவர்களின் கருத்துக்களை இந்த மெய்யான ஆட்சியாளர்களிடம் இருந்து தனியாகப் பிரித்து, இவ் வாறாக, வரலாற்றில் கருத்துக்கள் அல்லது பிரமைகளின் ஆட்சி இருப்பதை அங்கீகரிக்க வேண்டும்.

№ 2. இந்தக் கருத்துக்களின் ஆட்சியில் ஒருவர் ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும், தொடர்ந்து வருகிற ஆட்சிக் கருத்துக்களின் மத்தியில் ஒரு மாயையான தொடர்பை நிரூபித்து காட்ட வேண்டும். "கருத்துருவின் பாற்பட்ட சுயநிர்ணயச் செயல்கள்" என்பதாக இவற்றைப் புரிந்து கொள்வது மூலம் இது சமாளிக்கப்படுகிறது (இதது சாத்தியமே, காரணம் இவற்றின் அனுபவவாத அடிப் படையின் விளைவாக இந்த கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உண்மையிலேயே இணைக்கப்பட்டுள்ளன. மற்றும் வெறும் கருத்துக்கள் என்பதாக கருதிப்பார்க்கப்படுவதால், அவை சுய வேறுபாடுகள் சிந்தனை வாயிலாக ஏற்பட்ட வேறுபாடுகள் ஆகின்றன).

№ 3. இந்த "சுயநிர்நயனம் புரியும் கருத்துருவின்"

மாய்மலான தோற்றத்தை அகற்ற இது ஒரு நபராக மாற்றப் படுகிறது—"சுய உணர்வு"—அல்லது முதிநிறைவாகவும் பொருளாயதன்மை வாய்ந்ததாகத் தோன்றும் பொருட்டு வரலாற்றில் இந்தக் "கருத்துருவைப்" பிரதிநிதித்துவப்படுத்தூம் "சிந்தனையாளர்கள்", "தத்துவவியலாளர்கள்", சித் தாந்தவாதிகள் எனப்படும், வரலாற்றின் உற்பத்தியாளர் கள், "காப்பாளர் கவுன்சில்" ஆட்சியாளர்கள் எனப்படும் பல நபர்களாக மாற்றப்படுகிறது.* இவ்வாறாக, பொரு ளாயதன்மை வாய்ந்த கூறுகளின் முழு அமைப்புப் வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. இப் போது கற்பனைக் குதிரையை இஷ்டம் போல ஓட்டலாம்.

ஜெர்மனியில் கோலோச்சிய இந்த வரலாற்று முறையை யும் அதற்கால முகாந்திரம் என்ன என்பதையும் பொது வாக சித்தாந்தவாதிகளின் பிரமைகளுடனும் உ. ம. நீதி யாளர் அரசியலாளர் (இவர்கள் மத்தியிலான காரியவாத அரசறிஞர்களிடமுமான) பிரமைகளுடனான அதன் தொடர்பிலிருந்தும், இந்தப் பேர்களின் வறட்டுச் சூத் திரக் கனவுபோக்கு மற்றும் புரட்சிகளில் இருந்தும் புரிந்து கொள்ள வேண்டும்; இது அவர்களது வாழ்க்கைவிலான எதார்த்த நிலைமை, அவர்களின் தொழில், மற்றும் உழைப்புப் பிரிவினையில் இருந்து முற்றிலும் எளிதாக விளக்கப்படு கிறது.

[35] சாமான்ய வாழ்வில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒருவர் என்ன பாவனை செய்கிறார் என்பதற்கும் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதற்கும் இடையே மிகவும் நன்றாக வேறுபடுத்திக் கண்டறிய இயல்கிறது; அதே போஸில், நமது வரலாற்றாளர்கள் இந்தச் சின்னஞ்சிறு நுண்ணறிவை இன்னும் பெறவில்லை. அவர்கள் ஒவ்வொரு சகாப்த்தையும் உண்மை என ஏற்றுக்கொண்டு, அது தங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும், கற்பனை செய்து கொள்ளும் சகலத்தையும் மெய் என்று நம்புகிறார்கள்.

 * ஓர்க் குறிப்பு மார்க்ஸ் எழுதியது: "மனிதன்-பகுத் அறிவுடைய மானுட உணர்வு" -ப-ர்.

 

***********************************************

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) மற்றும் கருத்துமுதல்வாதம் (Idealism) ஆகியவற்றுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகள்:

  1. தொடக்கப் புள்ளியும் எதார்த்த அடிப்படையும் (Starting Point & Foundation):

    • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: வரலாறு என்பது மனிதர்களின் பொருள்வகைப்பட்ட உற்பத்தி (material production) மற்றும் ஸ்தூலமான நடைமுறையிலிருந்தே தொடங்குகிறது. இது கருத்துகளில் இருந்து நடைமுறையை விளக்காமல், மனிதர்களின் உண்மையான வாழ்க்கை நடைமுறையிலிருந்தே கருத்துக்கள் உருவாகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
    • கருத்துமுதல்வாதம்: வரலாற்றை "சுய உணர்வு" (self-consciousness), "உலக ஆன்மா" (world spirit) அல்லது "தூய சிந்தனை" (pure thought) ஆகியவற்றின் சுயேச்சையான இயக்கமாகப் பார்க்கிறது. மனிதர்களின் பொருள்வகைப்பட்ட உற்பத்தியையும் வாழ்க்கை நிலைகளையும் புறக்கணித்துவிட்டு, தத்துவார்த்தக் கருத்துக்களையே வரலாற்றின் அடிப்படையாகக் கொள்கிறது.
  2. வரலாற்றின் இயங்கு சக்தி (Driving Force of History):

    • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: உற்பத்தியின் மெய்யான நடைமுறை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் சமுதாய உறவுகளை மாற்றியமைக்கும் புரட்சியே (revolution) வரலாற்றின் இயக்க சக்தியாகும்.
    • கருத்துமுதல்வாதம்: வரலாற்றின் இயங்கு சக்தி என்பது வெறும் தத்துவார்த்த விமர்சனங்கள், சமய அல்லது அரசியல் பிரமைகள் மற்றும் "சுய உணர்வின்" அக மாற்றங்கள் மட்டுமே எனக் தவறாகக் கருதுகிறது.
  3. உணர்வும் ஆளும் கருத்துக்களின் தோற்றமும் (Origin of Consciousness & Ideas):

    • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் கோலோச்சும் கருத்துக்கள் என்பவை, அப்போதைய மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடே ஆகும். பொருள் உற்பத்திச் சாதனங்களைத் தன்வசம் வைத்துள்ள ஆளும் வர்க்கமே அறிவுத்துறை உற்பத்திச் சாதனங்களையும் கட்டுப்படுத்தி, தனது கருத்துக்களைச் சமுதாயத்தின் பொதுவான கருத்துக்களாகக் காட்டுகிறது.
    • கருத்துமுதல்வாதம்: ஆளும் கருத்துக்களைப் பொருள் உற்பத்தி முறையிலிருந்தும் ஆளும் வர்க்கத்திலிருந்தும் தனிமைப்படுத்தி, அக்கருத்துக்களுக்குச் சுயேச்சையான ஆதிக்கம் இருப்பதாக மாயையை உருவாக்குகிறது.
  4. மனிதனுக்கும் புறச்சூழலுக்குமான தொடர்பு (Human Agency vs External Conditions):

    • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: மனிதர்கள் புறநிகழ்வுகளை உருவாக்குவது போல, புறநிகழ்வுகளும் மனிதர்களை உருவாக்குகின்றன. பாட்டாளி வர்க்கம் தனது ஸ்தூலமான வாழ்க்கைச் சூழலை உணர்ந்து, புரட்சியின் வாயிலாகத் தனது இருத்தலைச் சாராம்சத்துடன் இணைத்துச் சமூகத்தை மாற்றியமைக்கிறது.
    • கருத்துமுதல்வாதம்: மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கைச் சூழல்களைக் கவனிக்காமல், "சாராம்சம்" மற்றும் தத்துவார்த்த வறட்டுச் சூத்திரங்களுக்குள் மனிதர்களைச் சிறைப்படுத்துகிறது.

ஆளும் வர்க்கங்களின் சித்தாந்தப் பிரமைகள் (ideological illusions) எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்கலாம்:

  1. பொருள் மற்றும் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்களின் கட்டுப்பாடு (Control of Material & Intellectual Production):

    • சமுதாயத்தின் பொருள்வகைச் சக்தியை (material force) தன்வசம் வைத்துள்ள ஆளும் வர்க்கமே, அதே நேரத்தில் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் (means of intellectual production) மீதும் முழுமையான கண்காணிப்பு செலுத்துகிறது.
    • அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம்வசம் இல்லாத மக்கள் திரளினர், ஆளும் வர்க்கத்தின் அறிவுத்துறை ஆதிக்கத்திற்குக் கீழடங்கி இருக்க நேரிடுகிறது.
    • இதனால், ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தின் கோலோச்சும் கருத்துக்கள் என்பவை, அப்போதைய மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடே (ideal expression) ஆகும்.
  2. ஆளும் வர்க்கத்தினுள் ஏற்படும் உழைப்புப் பிரிவினை (Division of Labor within Ruling Class):

    • ஆளும் வர்க்கத்தின் அகத்தே மூளை உழைப்பு மற்றும் உடலுழைப்பு என்ற பிரிவினை உருவாகிறது.
    • இவ்வர்க்கத்தில் உள்ள ஒரு பகுதியினர் சிந்தனையாளர்களாகவும் சித்தாந்தவாதிகளாகவும் (ideologists) செயல்படுகிறார்கள்.
    • இவர்கள் ஆளும் வர்க்கம் தன்னைப் பற்றியே கொண்டுள்ள பிரமைகளைச் செம்மைப்படுத்துவதையும், அக்கருத்துக்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதையும் தங்களுடைய முதன்மைப் பிழைப்பாகக் கொண்டுள்ளனர்.
  3. சொந்த வர்க்க நலனைப் 'பொது நலனாக' உருவகப்படுத்துதல் (Universalizing Class Interests):

    • அதிகாரத்தைக் கைப்பற்றும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வொரு புதிய வர்க்கமும், தனது சொந்த வர்க்க நலனைச் சமுதாயம் முழுவதற்குமான பொது நலனாகக் காட்டக் கட்டாயப்படுத்தப்படுகிறது.
    • தனது கருத்துக்களுக்குச் 'சர்வப்பொது மெய்மை வடிவம்' (form of universality) தந்து, அவை மட்டுமே பகுத்தறிவுக்கு உகந்தவை மற்றும் அனைவருக்குமானவை என நிலைநாட்ட முயல்கிறது.
    • இதனால், அந்த வர்க்கம் தொடக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் பிரதிநிதியாகவும் முகத்திரையாகவும் தோற்றமளிக்கிறது.
  4. கருத்துக்களை எதார்த்த நிலையிலிருந்து தனிமைப்படுத்துதல் (Detaching Ideas from Material Reality):

    • ஆளும் தனிநபர்களிடமிருந்தும், உற்பத்தி முறைகளிலிருந்தும் கருத்துக்களைத் தனியாகப் பிரித்து, அக்கருத்துக்களுக்குச் சுயேச்சையான இயக்கம் (independent existence) இருப்பதாகக் கற்பனை செய்யப்படுகிறது.
    • சாமான்ய வாழ்க்கையில் ஒரு கடைக்காரர் தனது பாவனைக்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவது போல, வரலாற்றாளர்கள் மனிதர்களின் எதார்த்த வாழ்க்கை நிலைமைகளைக் கவனிக்காமல், ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தப் பிரமைகளையே வரலாற்றின் இயக்க சக்தியாகத் தவறாகக் கருதுகின்றனர்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில், வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் (proletariat) புரட்சிகரப் பங்கு மிகவும் தனித்துவமானதும் தீர்க்கமானதும் ஆகும். ஆதாரங்களின்படி அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை வர்க்கமும் கம்யூனிஸ்டு உணர்வும்:

    • உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது நிலவும் உற்பத்தி உறவுகளுக்குள் மேலும் முன்னேற முடியாமல் அழிக்கும் சக்திகளாக (destructive forces) மாறும் கட்டத்தில், சமுதாயத்தின் அனைத்துச் சுமைகளையும் சுமக்க வேண்டிய நிலைக்கு பாட்டாளி வர்க்கம் தள்ளப்படுகிறது.
    • சமுதாயத்தின் பெரும்பான்மை வர்க்கமாக அமையும் பாட்டாளி வர்க்கத்தின் இந்த எதார்த்த வாழ்க்கை நிலைமையிலிருந்தே, சமுதாயத்தை அடிப்படையாக மாற்றியமைக்க வேண்டிய கம்யூனிஸ்டு உணர்வு (communist consciousness) பிறக்கிறது.
  2. தனது இருத்தலைச் சாராம்சத்துடன் இணைத்தல்:

    • பாட்டாளிகள் தங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைகளும் "இருத்தலும்" (existence) தங்களின் மனித "சாராம்சத்திற்கு" (essence) ஒத்ததாக இல்லை என்பதை உணர்கிறார்கள்.
    • வெறும் தத்துவார்த்த விவாதங்கள் மூலம் அல்லாமல், ஒரு காரியசாத்தியமான புரட்சியின் வாயிலாகவே தங்களது எதார்த்த இருத்தலை மனிதச் சாராம்சத்துடன் இணைத்துச் சமூகத்தை மாற்றியமைக்கிறார்கள்.
  3. வர்க்க ஆட்சியையும் பழைய உழைப்பு முறையையும் முற்றாக ஒழித்தல்:

    • வரலாற்றுக்கு முந்தைய புரட்சிகள் அனைத்தும் அதிகாரத்தையும் உழைப்பின் விநியோகத்தையும் ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு மாற்ற மட்டுமே செய்தன.
    • ஆனால், பாட்டாளி வர்க்கம் நடத்தும் கம்யூனிஸ்டுப் புரட்சியானது பழைய உழைப்பு முறையையும், வர்க்கப் பிரிவினைகளையும், அனைத்து வர்க்கங்களின் ஆட்சியையும் முற்றாக அழித்துக் கட்டுகிறது. ஏனெனில், பாட்டாளி வர்க்கம் தனக்கென ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனைக் காக்காமல், முழுச் சமுதாயத்தின் விடுதலையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  4. தனியார் சொத்துடைமை ஒழிப்பும் மனித விடுதலையும்:

    • பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுகிறது.
    • சந்தை மற்றும் உற்பத்தி அமைப்புகள் மனிதர்களுக்கு அன்னியமான சக்திகளாக உருவெடுத்து அவர்களை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையை மாற்றி, அச்சக்திகள் மீது மனிதர்களின் உணர்வுபூர்வமான கண்காணிப்பையும் மேலாதிக்கத்தையும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிலைநிறுத்துகிறது.
  5. பழைய குப்பைகளைக் களைந்து புதிய சமுதாயத்தைப் படைத்தல்:

    • ஆளும் வர்க்கங்களை வீழ்த்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்பது மட்டுமல்லாமல், காலாகாலமாகப் படிந்துள்ள சமுதாயக் குப்பைகளைக் களைந்தெறிந்து சமுதாயத்தைப் புதிதாக நிறுவுவதற்குப் புரட்சி ஒன்றே பாட்டாளி வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழிமுறையாகும்.

ஜெர்மன் கருத்துமுதல்வாதத் தத்துவவாதிகளான ஹெகல், ஃபோயர்பாக் (Feuerbach), புரூணோ பௌவர் (Bruno Bauer), மற்றும் மாக்ஸ் ஸ்டிர்னர் (Max Stirner) ஆகியோரின் அணுகுமுறைகளை மார்க்ஸ் பின்வரும் முதன்மையான புள்ளிகளில் கடுமையாக எதிர்க்கிறார்:

  1. சுய உணர்வுக்குப் பதில் பொருள்வகை உற்பத்தி (Material Production vs. "Self-Consciousness"):

    • ஜெர்மன் தத்துவவாதிகள் வரலாற்றை "சுய உணர்வு" (self-consciousness), "உலக ஆன்மா" (world spirit), "தூய சிந்தனை" அல்லது "அலாதித்தன்மை" போன்ற கற்பனைக் கருத்துக்களின் சுயேச்சையான இயக்கமாகப் பார்த்தனர்.
    • மார்க்ஸ் இந்த அணுகுமுறையை மறுத்து, வரலாறு என்பது ஆன்மாவின் அல்லது சுய உணர்வின் செயல் அல்ல; மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்தூலமான பொருள்வகை உற்பத்தியிலிருந்தும் (material production) எதார்த்த வாழ்க்கை நடைமுறையிலிருந்தும் மட்டுமே வரலாறு தொடங்குகிறது என நிறுவுகிறார்.
  2. கருத்திலிருந்து நடைமுறையா? நடைமுறையிலிருந்து கருத்தா? (Materialist Method vs. Idealist Speculation):

    • ஜெர்மன் கருத்துமுதல்வாதிகள் கருத்திலிருந்து நடைமுறையை விளக்க முயன்றதுடன், மனிதர்களின் உணர்வு வடிவங்களை மன ரீதியான விமர்சனம் அல்லது "சுய உணர்வின்" அக மாற்றங்கள் மூலமே கரைத்துவிட முடியும் என்று நம்பினர்.
    • மார்க்ஸ் இதனை எதிர்த்து, மனிதர்களின் எதார்த்த நடைமுறையிலிருந்தே கருத்துக்கள் உருவாகின்றன என்றும்; கருத்துமுதல்வாத மோசடிகளுக்கு இடமளித்த உண்மையான சமுதாய உறவுகளை நடைமுறையில் வீழ்த்துவதன் மூலமே உணர்வை மாற்ற முடியும் என்றும் விளக்குகிறார்.
  3. தத்துவார்த்த விமர்சனத்திற்குப் பதில் புரட்சி (Revolution vs. Philosophical Critique):

    • புரூணோ பௌவர் போன்றோர் "விமர்சனமும் விமர்சகர்களும் மட்டுமே வரலாற்றை உருவாக்கினர்" என்றும், தத்துவார்த்த விமர்சனங்களே சமுதாயத்தை மாற்றும் என்றும் கருதினர்.
    • மார்க்ஸ் இதனைத் தத்துவார்த்த நீர்க்குமிழி என நிராகரித்து, வரலாற்றின் உண்மையான இயக்க சக்தி தத்துவார்த்த விமர்சனம் அல்ல; நிலவும் ஒடுக்குமுறை அமைப்பையும் தனியார் சொத்துடைமையையும் தகர்க்கும் புரட்சியே (Revolution) என்று அறுதியிடுகிறார்.
  4. ஃபோயர்பாக்கின் "மனிதச் சாராம்சம்" பற்றிய விமர்சனம் (Critique of Feuerbach's "Human Essence"):

    • ஃபோயர்பாக் மனிதனின் "இருத்தல்" (existence) மற்றும் "சாராம்சத்தை" (essence) வெறுமனே இயற்கை மற்றும் தத்துவார்த்தச் சிந்தனையோடு பொருத்திப் பார்த்தார்; கோடிக்கணக்கான பாட்டாளிகளின் அவல நிலை "தவிர்க்க முடியாத இடையூறு" என அமைதி காத்தார்.
    • மார்க்ஸ் இதனை மறுத்து, பாட்டாளிகள் தங்களது "இருத்தலை" தங்களது மனித "சாராம்சத்துடன்" வெறும் தத்துவப் பேச்சுகளால் அல்லாமல், கம்யூனிஸ்டுப் புரட்சியின் வாயிலாகவே நடைமுறையில் ஒன்றுபடுத்துவார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்.
  5. கடைக்காரர் உவமையும் சித்தாந்தப் பிரமைகளும் (The Shopkeeper Analogy):

    • ஜெர்மன் தத்துவவாதிகள் ஒவ்வொரு காலகட்டமும் அல்லது ஆளும் வர்க்கமும் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் சித்தாந்தப் பிரமைகளை அப்படியே உண்மை என நம்புவதாக மார்க்ஸ் எள்ளி நகையாடுகிறார்.
    • சாதாரண வாழ்க்கையில் ஒரு கடைக்காரர் ஒருவர் என்ன பாவனை செய்கிறார் என்பதற்கும், அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிவார்; ஆனால் ஜெர்மன் தத்துவவாதிகள் இந்தச் சின்னஞ்சிறு நுண்ணறிவைக் கூடப் பெறாமல் வறட்டுச் சூத்திரக் கனவுகளில் மூழ்கியுள்ளனர் என்று மார்க்ஸ் விமர்சிக்கிறார்.

💡 மார்க்ஸின் இந்த விமர்சனங்கள் எவ்வாறு வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடாக உருப்பெற்றன என்பது குறித்து மேலும் விவரமாக அறிய விரும்புகிறீர்களா?

**************************************************************

தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மூலதனத்தின் பிறப்பு - மார்க்ஸ்- பிடிஎப் வடிவில்- ஒலி வடிவில் (25-10-2026)

நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் எவ்வாறு கொடூரமான சட்டங்கள் மற்றும் அடிமைத்தனமான முறைகள் மூலம் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்...

செய்தியை சார்ந்த அலசல்