இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊழல் புரிந்துக் கொள்ள

இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது.

முந்த்ரா தொடங்கி அதானியின் பங்கு மோசடி  வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளாக ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை. அதாவது மார்க்சிய ஒளியில் என்பேன். தனிசொத்துடைமையின் தொடக்கமே சுரண்டலின் வடிவாக ஊழல் தொடங்கி விட்டது ஒருபுறம் சொத்து படைத்த சுரண்டும் வர்க்கம் இன்னொறுபுறம் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உழைக்கும் கூட்டம் இவையை சுரண்ட வகை வகையான விளக்கம் இருத்தியாக தன் சுரண்டலை மறைக்கவே என்பதனை புரியாமலே இந்த பெரும் கூட்டம் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துக் கொண்டுள்ளது எனலாம்.

இன்றைய உலக மயமாக்கலில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடைமுறைப்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை உலகு தழுவியதாக மாற்றியுள்ளது. 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இன்னமும் ஏகாதிபத்திய நாடுகள் மீளவில்லை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்தார்கள். இதற்கு எதிராகத்தான் மக்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்திற்காகவும், ஊழலை எதிர்த்தும் கிளர்ச்சி செய்யகின்றனர் உண்மையில் அதன் அடிப்படையை புரியாமலே.

இந்தியாவில் மோடி கும்பலின் ஆட்சி பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதையும், மாபெரும் ஊழல்களில் ஈடுபடுவதை குறிப்பாக ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனமான ஹிட்டன்பர்க் அதானியின் மோசடியான பங்கு சந்தை ஊழலை அம்பலப்படுத்தியதும் மோடி கும்பல் அதன் பின்புலத்தில் இயங்குவதை இந்த ஊழலை எதிர்த்து ராகுல் மற்றும் பலர் அறிக்கைவிடுவது பிரச்சினை ஊழல் மட்டுமே என்று பொதுபுத்திக்கு புகுத்தியுள்ளனர். உண்மையில் பன்னாட்டு கம்பெனிகளும் இன்நாட்டு கம்பெனிகளும் சட்ட விரோதமாக நாட்டில் கொள்ளையடிக்க இவர்கள் ஆளுவோருக்கு தரும் சன்மானமே இந்த உழல் வடிவம். நாம் ஆளும் கும்பலை மட்டுமே பார்கிறோம் உண்மையில் இதன் தோற்றுவாயான உலக மயம் தனியார் மயத்தை மறந்து விடுகிறோம் என்பேன். 

சில தேடுதல்தான் இவை.

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர்.

சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை.

ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலேயே வாழவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது.

1952 தேர்தல்களில் போட்டியிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. அவை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரண்டாம் உலகப்போரின் போது ஊழல்

இரண்டாம் உலகப் போரின் போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அத்தகையவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல், அதிகாரத்திலிருந்தவர்கள் பயன்பெற்றனர். பின்னர் தொழிற்சாலை துவங்குவதும் நடத்துவதும் மத்திய மாநில அரசுகளின் அனுமதியினை, விருப்பத்தினைப் பொறுத்தே என்ற நிலையில்தான் மறைந்த இராஜாஜி சாடிய பெர்மிட்.லைசென்ஸ் கோட்டா ராஜ் அங்கிங்கெனாதபடி தலைவிரித்தாடத் துவங்கியது.

1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கரங்களில் ஏகப்பட்ட அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. எனவேயே இன்னமும் ஊழல் தொடர்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். உலகின் 197 நாடுகளில் இலஞ்சத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியா 69வது இடத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமான விகே கிருஷ்ணமேனன் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது 1948ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஜீப்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது. ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் கழகத்திற்குப் பெரும் இழப்பு என்று தெரியவந்து முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், அப்பரிவர்த்தனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

பின்னர் நேருவுக்கு நெருக்கமான பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் எழ அவரும் பதவி விலக நேரிட்டது. அதே போல புகார்களின் பின்னணியில் மஹராஷ்டிர முதல்வர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.அந்துலே ராஜினாமா செய்தார், இவ்வாறு பதவி விலகல்கள் ஆனால் சிறைத் தண்டனை என்று எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்திரா காலம்

தனது மகன் சஞ்சய் காந்தி மாருதி கார் நிறுவனம் தொடங்க பல்வேறு சலுகைகள் முறைகேடாக வழங்கப்பட்டன என்ற புகார் வலுக்க பின்னர் 1975 நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு புகார்கள் ஓய்ந்தன. 1987ல் ராஜீவ் ஆட்சியிலிருந்தபோது ஸ்வீடன் நாட்டு போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கியதில் பெரும் ஊழல் என்ற புகார் இந்தியாவையே உலுக்க காங்கிரஸ் 1989 தேர்தல்களில் தோல்வி கண்டதற்கு போஃபர்ஸ் ஊழலும் ஒரு காரணம் என கருதப்பட்டது.

இவ்வாறான பதவி விலகல், ஆட்சிமாற்றங்களுக்கப்பால் வழக்கு பதிவாகி, நீதிமன்றங்களில் முறையாக விசாரணை நடந்து தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மிகச் சிலரே.

காங்கிரசைச் சேர்ந்த சுக் ராம் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்தபோது மூன்று இலட்ச ரூபாய் கையூட்டு பெற்றார் என்ற புகாரில் 15 ஆண்டுகள் கழித்து, 2011ல் அவருக்கு 85 வயதாகிவிட்ட நிலையில்ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1996ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளிலும்பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமான விகே கிருஷ்ணமேனன் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது 1948ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஜீப்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது. ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் கழகத்திற்குப் பெரும் இழப்பு என்று தெரியவந்து முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், அப்பரிவர்த்தனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

காங்கிரசைச் சேர்ந்த சுக் ராம் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்தபோது மூன்று இலட்ச ரூபாய் கையூட்டு பெற்றார் என்ற புகாரில் 15 ஆண்டுகள் கழித்து, 2011ல் அவருக்கு 85 வயதாகிவிட்ட நிலையில்ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1996ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளிலும் கட்டு கட்டாக சில கோடி கிடைத்தது.

சுதந்தர இந்தியாவின் இத்தனை ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் நடைபெற்ற டாப் 15 ஊழல் குற்ற வழக்குகளின் விவரங்களை இந்த கட்டுரைத் தொகுப்பில் காணலாம்...

போபர்ஸ் ஊழல்:

சுவீடன் நாட்டு போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக,1986-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்திய அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன.

பீரங்கி
பீரங்கி

இந்த ஊழல் தொடர்பாக, போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் அர்ட்போ, இடைத்தரகர் குவாத்ரோச்சி, சத்தா, ராஜீவ் காந்தி, பாதுகாப்புச் செயலாளர் பட்நாகர், தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர்மீது, சிபிஐ குற்றப்பத்திரிகையைப் பதிவுசெய்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

'2-ஜி' ஸ்பெக்ட்ரம்:

கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கியதில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்தியச் சுதந்தரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில், மிகப் பெரிய முறைகேடு வழக்காக இது பார்க்கப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியது.

கனிமொழி
கனிமொழி

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தது.

வக்ஃப் வாரிய நில மோசடி:

கர்நாடக மாநில வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள 57 ஆயிரம் ஏக்கர் நிலம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

Karnataka State Board of Wakfs Website Home Page

இந்த நிலம், நலிந்த மற்றும் ஏழை மக்களுக்கு முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின்மூலம் நன்கொடையாக வழங்கப்பட வேண்டியதாகும். இதுதொடர்பான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:

2010-ம் ஆண்டு, புதுடெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது, சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு வகையில் 95 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு ஊழல்கள் தாண்டவமாடின.

சுரேஷ் கல்மாடி
சுரேஷ் கல்மாடி

இதுதொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் அமைப்பாளராகச் செயல்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்த வழக்கின் முக்கியமானவராகக் கருதப்பட்டார். காமன்வெல்த் ஊழல், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

முத்திரைத்தாள் மோசடி - தெல்கி ஊழல்:

2003-ம் ஆண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த முத்திரைத்தாள் மோசடிமூலம் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டது. 350 போலி தரகர்கள் மூலம் நாட்டிலுள்ள பெரிய வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், பங்குச் சந்தை நிறுவனங்களுக்கும் போலி முத்திரைத்தாள்களை விற்றதாக, அப்துல் கரீம் டெல்கி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

முத்திரைத் தாள்
முத்திரைத் தாள்

2006-ம் ஆண்டு ஜனவரி மாதம், தெல்கி மற்றும் பல்வேறு கூட்டாளிகளுக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித்துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நிலக்கரி சுரங்கம்
நிலக்கரி சுரங்கம்

இந்தக் குற்றச்சாட்டு காரணமாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றுவருகிறது.

சத்யம் நிறுவன ஊழல்:

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறையற்ற கணக்குப் பதிவின்மூலம் பல கோடி ரூபாயை இந்நிறுவனம் மோசடி செய்தது. இதனைக் கண்டறிந்த கார்ப்பரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் தீவிர மோசடிப் புலனாய்வு அலுவலகம், நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் 7 வழக்குகளைப் பதிவு செய்தது.

ராமலிங்க ராஜு
ராமலிங்க ராஜு

சத்யம் கணினி நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு நிறுவனத்தின் கணக்குகளைத் தவறாகக் காட்டி, 14,000 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ராஜுவிடம் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடத்தினர். ராஜு உள்பட 10 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் வெறும் 6 மாத சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

ஆதர்ஷ் ஊழல்:

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட ஆதர்ஷ் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குடியிருப்புகளில், அரசியல்வாதிகளுக்கும் உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கும், அதிகாரிகளின் உறவினர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

ஆதர்ஷ்  குடியிருப்பு
ஆதர்ஷ் குடியிருப்பு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி தலைவர்களின் பெயர்களும் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு பட்டியலில் இருப்பது விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகினார்.

சவப்பெட்டி ஊழல்:

கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான சவப்பெட்டிகளை வாங்க, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சவப்பெட்டிகளுக்கு உண்மையான விலையை விட, 13 மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

சவப்பெட்டி
சவப்பெட்டி

அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவிர, மூன்று ராணுவ அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது. இறுதியில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ அறிவித்ததால், வழக்கு முடிவடைந்தது.

ஹவாலா ஊழல்:

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில், பிரபல ஹவாலா முகவர்கள், ஜெயின் சகோதரர்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடியை இந்திய அரசியல்வாதிகள் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஹவாலா ஊழல்
ஹவாலா ஊழல்

இவ்விவகாரத்தில், பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி, சுக்லா, ஷிவ் சங்கர், ஷரத் யாதவ், பல்ராம் ஜாக்கர், மதன் லால் குரானா உள்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

பங்குச் சந்தை ஊழல்:

'பிக் புல்' என்று அழைக்கப்பட்ட பங்குச் சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா, போலி வங்கி ஆவணங்களின்மூலம் பங்குச் சந்தையில் சுமார் 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா மீது, அவர் சாகும் (2001) வரை வழக்கு நடைபெற்றது. அவரது மரணத்துக்குப் பின்னர் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

கதவுடன் பரேக் என்ற பங்குச் சந்தை தரகர், க்ளோபல் ட்ரஸ்ட் வங்கி மற்றும் மாதவ்புரா மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகளை மார்க்கெட்டில் சுழலவிட்டுக் கொண்டிருந்தார். அப்படி இருக்கும்போது, 1992-ம் ஆண்டில் கனரா வங்கியிலிருந்து ரூ.48 கோடியைச் களவாடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவருக்கு இந்தியப் பங்கு வணிகத்தில் ஈடுபட 2017-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டது.

கால்நடைத் தீவன ஊழல்:

1996-ம் ஆண்டு, பீகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் 950 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத், முக்கியக் குற்றவாளி எனப் புகார் கூறப்பட்டது. லாலு ஆட்சியிலிருந்தபோது அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடந்தது.

கால்நடைத் தீவன ஊழல்
கால்நடைத் தீவன ஊழல்
1997-ம் ஆண்டு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு கைது செய்யப்பட்டதை அடுத்து, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு பிரசாத். இந்த ஊழல் சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளிலும், லாலு குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான்காவது வழக்கில், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்பும் வழங்கியது

வியாபம் ஊழல்:

மத்தியப்பிரதேசத்தில் தொழில் முறை தேர்வுகளுக்கான வாரியம், 'வியாபம்'. வியாபம் மூலம் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகச் சர்ச்சை எழுந்தது. தொழிற்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றிருப்பது அம்பலமானது. பல இடங்களில் நுழைவுத் தேர்வுகளை மாணவர்களுக்குப் பதிலாக போலியான நபர்கள் எழுதினர்.

Madhya Pradesh Professional Examination Board Logo

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், தகுதியற்ற மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த வியாபம் மெகா ஊழலில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரும் அடிபட்டது. இந்த வழக்கில் 2,000 பேருக்கு மேல் கைதான நிலையில், 49 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடந்தது.

இளவரசி, சசிகலா, ஜெயலலிதா
இளவரசி, சசிகலா, ஜெயலலிதா

வருமானத்துக்கு மீறி சொத்துக்குவிப்பு, ஸ்பிக் பங்கு விற்பனை, நிலக்கரி ஊழல், டான்ஸி நிலம், கலர் டிவி ஊழல், சுடுகாட்டுக்கூரை ஊழல் எனப் பல ஊழல்கள் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைதுசெய்யப்பட்ட நிலையில், ஊழல் வழக்குகளால் 2 முறை முதல்வர் பதவியை இழந்தார், ஜெயலலிதா.

ரஃபேல் ஊழல்:

காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 126 போர் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் தோல்வியடைந்து, மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பிறகு, முன்பிருந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்து அறிவிப்புகள் வெளியாயின. இதில் முந்தைய அரசு, ஒரு விமானத்தை வாங்கவிருந்த விலை, சுமார் ரூ. 526 கோடி. இந்த அரசு வாங்க நிர்ணயித்த தொகை, ரூ. 1,670 கோடி!

ரஃபேல்
ரஃபேல்
மத்திய அரசு செய்திருந்த இந்த ஒப்பந்தத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மோடி
மோடி

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இதுதொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டது. ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகியவற்றில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, விசாரணை நடந்துவருகிறது.

இவ்வாறாக தொடரும் கொள்ளைக்கும் ஊழலுக்கும் முக்கிய காரணமான உலகமய மாக்கலும் அதன் தேவையொட்டி இன்நாட்டு அரசதிகாரிகளுக்கும் அரசுக்கும் லஞ்சம் கொடுத்து தனக்ளின் காரியம் சாதிக்கின்றனர். இதற்கு தனி சொத்துடைமையின் உயர் மட்ட கொள்ளையே எனலாம்

லஞ்சம் 

2005 ஆம் ஆண்டு இந்தியாவில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில், 62% க்கும் அதிகமான மக்கள் ஒரு பொது அலுவலகத்தில் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் அல்லது செல்வாக்கு செலுத்துவதில் நேரடி அனுபவம் பெற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. [3] மாநில எல்லைகளுக்கு இடையே வரி மற்றும் லஞ்சம் பொதுவானது; டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மதிப்பீட்டின்படி, டிரக்கர்கள் ஆண்டுக்கு  222 கோடி (அமெரிக்க டாலர் 28 மில்லியன்) லஞ்சம் கொடுக்கிறார்கள். [9] [19]

அரசாங்க கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறை இருவரும் முறையே 43% மற்றும் 45% லஞ்சப் பணத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். சோதனைச் சாவடிகள் மற்றும் நுழைவுச் சாவடிகளில் வழியில் நிறுத்தங்கள் ஒரு நாளைக்கு 11 மணிநேரம் வரை ஆகலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டாளர்கள், காவல்துறை, வனம், விற்பனை மற்றும் கலால், ஆக்ட்ராய் மற்றும் எடை மற்றும் அளவீட்டுத் துறைகள் போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இந்த (கட்டாய) நிறுத்தங்களில் சுமார் 60% பணம் பறிப்பதற்காகவே. இந்த நிறுத்தங்கள் காரணமாக உற்பத்தி இழப்பு ஒரு முக்கியமான தேசிய கவலை; கட்டாய தாமதங்கள் தவிர்க்கப்பட்டால், டிரக் பயணங்களின் எண்ணிக்கை 40% அதிகரிக்கும். 2007 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதற்கான ஒழுங்குமுறை தடைகள் நீக்கப்பட்டால், டெல்லி-மும்பை பயணத்திற்கான பயண நேரம் ஒரு பயணத்திற்கு சுமார் 2 நாட்கள் குறைக்கப்படும். [19] [20] [21]

ஆசியாவின் முன்னணிப் பொருளாதாரங்களில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், மலேசியா, தைவான், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்திய அதிகாரத்துவம் குறைந்த திறன் கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது . அரசு ஊழியர்கள் ஒரு "மெதுவான மற்றும் வேதனையான" செயல்முறை....

ஊழல் பற்றி பன்னாட்டு இந்த லிங்கில் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு

இணைய உதவி விகடன் மற்றும் சில பத்திரிக்கை மூலம்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்