ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கட்சியின் அமைப்பு விதிமுறை

 ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கட்சியின் அமைப்பு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது, அவர், அவரது பாட்டாளி வர்க்க உணர்வையும், பாட்டாளி வர்க்க அரசியல் மட்டத்தையும் எப்பொழுதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர் தொடர்ந்து மார்க்சிய லெனினியத்தை விடாப்பிடியாக கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை கற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் நடைமுறையில் சிந்தித்து செயல்படுவதும் மிக மிக அவசியமாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்