இதுவரை வெளியான இலக்கு இதழ்கள் ஒரிடத்தில்

நேற்று முகநூல் நிர்வாகம் எனது பகுதியை ஏற்கவில்லை இலக்கு 40 இணைய இதழை வெளியிட ஆக இது வரை வெளியான எல்லா இதழ்களையும் ஒன்றாக இங்கே கொணருகிறேன்.  

இதழ் 40ல் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1. ஆசிரியர் பகுதி

2. உயிரின் தோற்றம் -3 ஏ.ஐ.ஓபரின்அத்தியாயம் 5 புரோட்டோபிளாசத்தின் அமைப்பு

3. கே.டானியல் அரசியல் களம் ஓர் தேடல்

4. விஜய்காந்த் என்பவர் புரட்சியாளரா? சமூக மாற்றதிற்கனவரா?

5. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாளி கவுஸ்கியும்- லெனின்

6. ஆசிரியர் குழுவின் ஆய்வு

இந்த இதழில் ஆசிரியர் பகுதி மற்றும் ஆய்வு பகுதியில் இடதுசாரி இயக்கம் மற்றும் புரட்சியாளர்களின் செயல்பாடு குறித்த ஓர் ஆய்வினை முன்வைக்க முயற்சித்துள்ளோம். அதனை பற்றி நீண்ட நெடிய விவாதம் வேண்டும் அவை இடதுசாரிகள் மத்தியில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் விவாதிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் தோற்றமும் 1857 நெருக்கடியும்-25-09-2026

  மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஒரு தீர்மானமான கட்டம்   உழைப்புதான் எல்லா செல்வத்திற்கும் மதிப்பிற்கும் மூலாதாரம் என்னும் க...

செய்தியை சார்ந்த அலசல்