நாள் காட்டி 2024

 நாள்காட்டி என்னதான் இருந்தாலும் நமது அவசிய நிகழ்வுகளை அறிந்துக் கொள்வதோடு நமது முன்னோடிகளை நினைவுகூற நினைக்கும் பொழுது நாள் காட்டி தேவைப்படுகிறது அப்படி செய்த முயற்ச்சி என் தேவைக்காக உருவாக்கினேன் தேவைப்படும் தோழர்கள் இதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்துக் கொள்ள முடியும் A4 size ல்தான் உள்ளது.


முக்கிய நாள் குறிப்புகள் 2024 இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக்கொளுங்கள்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்