தோழர்களே,
இந்த இதழை ஒலி வடுவமாக கொண்டு வந்துள்ளோம் அவை மிக எளிதாக கேட்டு புரிந்துக் கொள்ள முயன்றுள்ளோம். குறிப்பாய் இன்றைய சூழலில் கம்யூனிஸ்டுகளின் பணி தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டு உங்களின் கருத்துகளை பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்திகேட்கவும் தோழர்களே
1). ஆசிரியர் தலையங்கம்
2).சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் - 13
3). ஈரான் மீதான அமெரிக்காவின் கொலைக்கார போர்
4). சந்தர்ப்பவாதம் திருத்தல்வாதம் மார்க்சியமா?
ஈரான்-அமெரிக்க மோதலை ஒரு தேசபக்திப் போராகப் பார்ப்பது ஏன்?
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள் யாவை?
புதிய காலனி ஆதிக்கத்தில் 'பெட்ரோ-டாலர்' அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
இலக்கு இணைய இதழ் பிடிஎப் வடிவில் இந்த இணைப்பில் தோழர்களே அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment