23-12-2024 அன்று தர்மபுரியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பொழுது கண்ட காட்சி...
நான் கண்டதை படமாக்கி என் முகநூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன் அதில் சில தோழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருந்தும் அதற்கான அமைப்பு சார்ந்தவர்களின் மெத்தன போக்கே ஒரு சாதிவெறியன் பேசுவதோடு அமைப்பு பிரச்சினையை இங்கே பேசுகிறான் அதனை அந்த அமைப்பின் அயோக்கியதனம்தானே?
இதுபோன்ற அயோக்கியர்களின் கூடரமாக கட்சி அமைப்புகள் மாறியுள்ளதையே காண்பிக்கிறது.
அந்த இடம் இந்த சாதிவாதிகள் நினைப்பது போன்று பொது சொத்தல்ல மேலும் இவன்கள் அடுத்த வீட்டில் போய் கொடி கட்டினால் விடுவார்களா?
அயோக்கியன் என்னென எழுதுகிறான்? பாருங்கள்
முதலில் நான் எழுதியது...
கேவலமாக இல்லை...
மதவாதிகள்
சாதிவாதிகள்
இறுதியாக....
இவை உண்மை என்று இவன் எழுத்து நிரூபித்து விட்டது
இரண்டாவது எழுதியது
தர்மபுரியிலிருநது வந்து கொண்டிருக்கும் பொழுது கண்டதை படமாக்கியுள்ளேன்...
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பர்...
இங்கு ஆளுக்கொரு கட்சியாக இருக்கும் பொழுது என்ன சொல்ல???
அந்த கொடி கம்பத்திலே கட்டியுள்ளதை கண்டுக்கொள்ளாத அந்த பகுதி வாழ் அமைப்பு தோழர்கள் தலைவர் புகழ் பாடவே நேரம் போதவில்லையோ???
வெட்கக்கேடு...என்ன சொல்ல?
சாக்கு சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள் தட்டி கேட்க ஆட்கள் இல்லை-
(மேலே அவன் எழுதியதே- இதனை செய்தானே அவன் என்னிடம் சொல்வதை கேழுங்கள்)
No comments:
Post a Comment