“இலக்கு இணைய இதழின்” நோக்கம் மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அறிவாளிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்கும் வகையில் புரிய வைப்பதுமே யாகும். "இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய-லெனினிய அடிபடையில் வைக்கும்படி அழைக்கிறோம். தங்களின் மேலான கருத்துகளை எழுதி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். அனுப்பி வைக்க இமெயில் cpalani.cpalani@gmail.com மற்றும் வாட்சாப் எண் 7010134299. மார்க்சிய-லெனினியத்தை கற்கும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள அழைக்கின்றோம் தோழர்களே.
1).முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன். பாகம் 1.
2).ஆசான் லெனின் நமக்கான வழிகாட்டி
3). திருத்தல்வாதம். செங்யென்-சி. பாகம் 1.
நாம் ஒரு கம்யூனிஸ்டாக என்னென்ன அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கு ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளையும் தேடிய பயணமே நமக்கான இலக்காக தொடர்ந்துக் கொண்டுள்ளோம் தோழர்களே...
இலக்கு 91 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் வாசித்து கருத்தை சொல்லுங்கள் தோழர்களே
இலக்கு 91 இணைய இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
No comments:
Post a Comment