அதானி நிலகரி ஊழல்

 பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதாம் கருடான் சவுக்கியமா பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.


ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கதான் நாட்டின் சட்ட திட்டங்களும் நீதி நிர்வாகங்களும் உள்ளன இந்த ஆட்சியாளர்களும் அதற்குதான். ஆங்காங்கே நடக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கு என்பது மக்களை திசை திருப்பதான் வேறொன்றுமில்லை.


இந்த கொள்ளை கூட்டதிற்கு காவலாளிகளே இந்த ஆட்சியாளர்கள்தான் அப்படியிருக்கும் பொழுது இந்த செய்திகள் நம்மை திசைமாற்ற மட்டுமே உண்மையில் உழைக்கும் மக்களின் அதிகாரம் இல்லாத ஒரு சில உடைமையாளர்களின் சொத்தை காக்கும் அரசு இவர்களுக்கு எதிராக எப்பொழுதும் செயல்படாது.

https://thewire.in/business/adani-coal-imports-over-pricing-customers-overcharged-fuel-ft

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்