தோழர்களே,
மார்க்சிய லெனினியத்தை போதிப்பதற்காக மட்டுமே அடிப்படை நோக்கமாக கொண்டு நாங்கள் தொடங்கிய "இலக்கு இணைய இதழ்" இதுவரை 33 இதழ்கள் வெளி வந்துள்ளது. அவை கீழே.
மார்க்சிய ஆசான்களின் மூல நூல்கள் எல்லோரிடத்திலும் இல்லை மேலும் புரிதலில் ஏற்படும் சிக்கலை போக்க எங்களால் முடிந்தவரை மார்க்சிய ஆசான் களின் நூலிலிருந்து முக்கிய பகுதிகளை பகிர்வதும் விளக்கம் அளிப்பதும் அவசியமாக கொண்டே செயல் பட்டுக் கொண்டுள்ளோம்.
பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தொட்டு சென்றாலும் முழுமையாக கட்டுரை முடிந்த பின் அதன் நூல் வடிவில் இங்கே பகிந்துக் கொள்ள முயற்சிக்கிறோம் தோழர்களே....
உங்களின் கருத்துகளை பகிர்ந்து எங்களின் பணியின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment