இலக்கு 13 இணைய இதழை கீழ் காணும் லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

 "இலக்கு 13" இணைய இதழை இங்கே அழுத்தி PDF வடிவில் தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.





இன்று இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடி யே 20 லட்சமாகவும் உள்ளது. மக்கள் தொகை அதிகரிபதற்கேற்ப்ப வேலை வாய்பில்லை இதை செய்யாத ஆட்சி யாளர்கள், மக்களை வாய்ஜாலத்தால் ஏமாற்றி கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் 10% EWS இடஒதுக்கீடு. ஆக உழைக்கும் மக்களை பின் தங்கிய உற்பத்தி உறவு களின் தளைகளிலிருந்து விடிவிக்கபட்டால் மட்டுமே முற்போக்கான புதிய உற்பத்தி உறவுகளை படைக்க முடியும். இந்த பின்தங்கிய உற்பத்தியில் அமிழ்த்தி வைத்திருக்கும் பிற்போக்கு ஆளும் வர்க்க சூழ்ச்சி என்பதனை புரிந்து கொண்டால் மட்டுமே சிறப்பு.

"பொருட்களின் வளர்ச்சிக் கான அடிப்படைக் காரணம் அப்பொருளுக்கு வெளியே யில்லை; ஆனால் அவற்றிக்குள்ளேயே, அவற்றின் உள் முரண்பாடு களிலேயே உள்ளது"






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் தோற்றமும் 1857 நெருக்கடியும்-25-09-2026

  மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஒரு தீர்மானமான கட்டம்   உழைப்புதான் எல்லா செல்வத்திற்கும் மதிப்பிற்கும் மூலாதாரம் என்னும் க...

செய்தியை சார்ந்த அலசல்