தோழர்களே இலக்கு 23 இணைய இதழை இந்த லிங்கை அழுத்தி PDF வடிவில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்
இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
இந்திய விவசாயப் பிரச்சனைகள். பகுதி - 1 தேன்மொழி நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - லெனின் ; சமூக ஜனநாயகவாதி கள் எதை விரும்புகிறார்கள் என்பது பற்றி விவசாயிகளுக்கான விளக்கம் பகுதி 1.-தேன்மொழி சமூக விஞ்ஞானம் -பாகம்– 2 தேன்மொழி. முரண்பாடு பற்றி - மாவோ. பகுதி - 1- தேன்மொழி மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி - 4. பொருள்முதல்வாதம்.- தேன்மொழி சோவியத்து சோசலிச குடியரசும், இந்திய பிற்போக்கு அரசும். இந்திய இடதுசாரி இயக்கங்களின் மீதான ஒர் ஆய்வு- சிபி. மேதின வரலாறு
|