இலக்கு 24 இணைய இதழ்

 

இலக்கு 24 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

இந்த இதழில் விவாதிக்க எடுத்துக் கொண்ட தலைப்பு மற்றும் இந்த இதழை 

இதழில் எழுதப் பட்டுள்ள தலைபுகள்(கட்டுரைகள்)

பக்கம்

அரசும்புரட்சியும். 1848 - 51 ஆம் ஆண்டுகளின்அனுபவம். .

அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற

வேண்டிய அவசியமும் பாகம் 1 ன் தொடர்ச்சி. பாகம் – 2.-தேன்மொழி

 

3

சமூகத்தில் ஜாதியம் ஓர் தேடல்-சிபி

9

சரக்கு உற்பத்தி பாகம் – 2  தேன்மொழி 

16

இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 1. லெனின்

19

மனித குலத்தின் வரலாறு (சமூக விஞ்ஞானம்) - சிபி.

22

சாதிவாத, மதவாத, இனவாத அரசியலைப் புறக்கணித்து வர்க்கப் போராட்ட அரசியலை முன்னெடுப்போம்- தேன்மொழி.

28

ரசிய புரட்சியின் தாக்கமும் நமது இடதுசாரி இயக்கங்களுக்கு இடையிலான படிப்பினைகளும்-1- சிபி.

29

ஜாருக்கு பதிலாக டூமா வந்தது பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.  இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு, தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார் லெனின். அவைதான் ரசிய புரட்சி…..
























No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்