பாசிசம் பற்றி நூல்களில் அடிப்படையான அரசியல் நடைமுறையில் விளக்கியுள்ள நூல் இவை ஆகவே இங்கே பதிவேற்றம் செய்துள்ளேன் தோழர்களே.
ஒவ்வொரு தலைப்பையும் அழுத்தி நூலின் அந்த பகுதியை வாசிக்க முடியும். இவை வினவின் முயற்சியே இதில் வினவுதளம் தனக்கான அரசியலில் விளக்கும் அளித்துள்ளது ஆம் பாசிசத்தின் வேர்களை குறைத்து மதிப்பிட்டு பார்பனர் பாசிசம் எனுமிடத்து இந்த நூலின் அடிப்படையை புரிந்துக் கொள்ளாமல், பாசிசத்தின் முழு வடிவமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரம் என்பதனை மறுக்கிறது. ஆக தெளிவடைய மார்க்சிய கண்ணோட்டம் வேண்டும் ஆக வாசியுங்கள் . பாசிசம் என்பது ஜார்ஜ் டிமிட்ரோவ் “பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் மிகவும் பிற்போக்கான மிகவும் இனவெறி கொண்ட மிகமோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரம்” என்று விளக்கம் அளித்தார். பாசிசம் என்பது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்சவடால் வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அதை மூடி மறைக்கவே முயற்சிக்கிறது. ஆக நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு வரலாற்று ஆவணம்தான் பால்மிரோ டோக்ளியாட்டி அவரகளின் பாசிசம் குறித்த விரிவுரைகள் என்ற நூல். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 27.
பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.
இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வழி காட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. .. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 25.
கத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 24.
பாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளத் தவறினால் பெற்றோர்களுக்கு அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 23.
பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 22.
சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 21.
கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 20.
பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 19.
பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 18.
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.
எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 16.
அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 15.
நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 14.

பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 13.
1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 12.
ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 11
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த தீர்மானமானப் பகுதியினர் வகுத்துத்தரும் பாதையைப் பின்பற்றியேதான் பாசிசம் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்கிறது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 10
எப்போதும் போலவே இப்போதும் இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளன ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 9
பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கையும் அதன் பல்வேறு அம்சங்களையும், அவற்றிடையே உள்ள பரஸ்பரத் தொடர்பையும் நாம் காணத் தவறியிருக்கிறோம். ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 8
’பியஸ் ஸா சான் செபோல் குரோ’ வேலைத் திட்டமானது பிரதானமாகக் குட்டி பூர்ஷுவா திட்டமாகும்; அது நகர்ப்புற பாசிச சக்திகளைப் பிரதிபலித்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 7
பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 6
பாசிசம் எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 5
ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 4
பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும்.... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 3
இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவதே ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 2
முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 1