இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1). வரலாற்று பொருள்முதல்வாதம்.மாரிஸ் கான் ஃபோர்த். பாகம்- 3.
2). அரசும் அரசியலும் ஓர் மார்க்சிய பார்வையில்- அரசும் புரட்சியும் நூலின் வாசிப்பு மற்றும் குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலின் அடிப்படையில் 22 பக்க கட்டுரை. நம் மத்தியில் அரசு புரட்சி மற்றும் சமூக புரிதலை உருவாக்க எங்களின் முயற்சி
3).கம்யூனிஸ்டுகளே கம்யூனிஸ்டாகுங்கள்- இந்த கட்டுரை மார்க்சியம் பேசிக் கொண்டே மார்க்சியத்தை மறுப்பதும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாமையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பகுதி
முழுமையாக வாசிக்க நூலை வாசிக்கும் படி அழைக்கிறோம்...
இலக்கு 72 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment