இலக்கு 20 இணைய இதழ் வரவுள்ளது

 

அதில் பேசப் பட்டுள்ள முகியமான தலைப்புகள் கீழே உள்ளன.

1. மோடி கும்பலின் "ஆரிய மாடலு"க்கு "திராவிட மாடல்"மாற்றல்ல.! - பாண்டியன்

2. பல்வேறு வகைபட்ட சோசலிசம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து நமது புரிதலுக்கு-சிபி

3. மூலதனத்தின் பிறப்பு - காரல்மார்க்ஸ்- பகுதி -1   தேன்மொழி.

4. உழைக்கும் மகளிர் தினத்தினால் நாம் பெறும் படிப்பினைகள்.- தேன்மொழி

5. மார்க்சியத்தை கற்போம் மார்க்சிய ஒளியில்- சிபி.

6. காந்தியின் அகிம்சை ஏகாதிபத்தியத்தை காக்கவே பயன்பட்டது இன்று ஜனநாயம் காக்கப் போரிடுவோர் யாரின் ஜநாயகத்தை காக்கப் போகின்றனர்-சிபி.

ஆக இங்கே மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தை கொச்சை படுத்தும் துரோகிகளை அம்பலப் படுத்த மார்க்சின் நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே கேடாக பயன்படுத்தும் அயோக்கியர்களையும் சுட்டிகாட்டியே ஒரு கட்டுரையும் மேலும் உலக உழைக்கும் பெண்கள் தினம் பற்றி இங்கு கொண்டுள்ள நிலைப்பாடுகளை விமர்சித்து ஒரு கட்டுரையும் கொணர்ந்துள்ளோம் வாசித்து கருத்திருங்கள் தோழர்களே.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்