இலக்கு 19 இணைய இதழ்


 இலக்கு 19 இணைய இதழ் PDF வடிவில் இங்கே அழுத்தி பெற்றுக் கொள்ளலாம் தோழர்களே

இந்த இதழில் பேசப் பட்டவை

1. மார்க்சிய (இயக்கவியல் பொருள்முதல்வாத)

தத்துவம் பயிலுவோம். பகுதி 3.-தேன்மொழி

2. லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள். - ஸ்டாலின்.-1

தேன்மொழி

3. ஏகாதிபத்திய காலகட்டத்தில் புரட்சிக்கான பாதை

பாராளுமன்றமா பாட்டாளி வர்க்க போராட்டமா?- சிபி

4. சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்- மார்ச் 8-

அலெக்சாந்த்ரா கொலந்தாய்

5. இலக்கு இதழின் பணி

மார்க்ஸ் தத்துவம் உலக மக்களுக்கானதாகும். இதே போலவே லெனினும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக் காகவே மார்க்சின் தத்துவத்தை வளர்த்தார். குறிப்பாக உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி ஆதிக்கம் செய்யும் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்கான தத்துவ அரசியல் வழிகாட்டியவர்தான் லெனின்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்