இலக்கு இணைய காலண்டர் 2023 இடதுசாரிகளின் தேவையோடு ஒரு முயற்ச்சி இங்கே pdf வடிவில்
தோழர்களே நமது ஆசான்களின் முக்கிய நாட்களை நினைவில் கொள்ள ஒரு முயற்ச்சியாக இதனை வடிவமைத்துள்ளோம்.
இதில் வேறு சில தோழர்களின் பங்களிப்புக்காக காத்திருந்து பதில் வாராமையால் எங்களால் முடிந்த வரை இந்த நாட்காட்டியை வெளியிடுகிறோம்....
சரிதவறுகளை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்வோம்
நன்றி தோழர்களே....