நம் இனத்தின் தோற்றம் பற்றிய கேட்க விரும்பிய கதைகளை மத நம்பிக்கைகள் கொண்ட புராணக் கதைகளாக ஐதீகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து சமுதாயத்திலும் உருவாக்கினர். இந்த மத நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொல்லியல் உயிரியல் மானுடவியல் புவியியல் துறை அதற்கான தம் ஆய்வுகளில் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில் பரணிமித்த வரலாறு (1859) மனிதனின் தோற்றம்(1879) ஆகிய நூல்கள் மூலமாக ஒரு மகத்தான அறிவியல் புரட்சி செய்தார் டார்வின் .
இந்தப் புனைவுகளோ முன் கூறிய பல்வேறு கதைகளோ உலக உருவாக்கத்தில் பயன்படவில்லை கற்பனையால் அலங்கரிக்கப்பட்டதல்ல ஆராய்ச்சி டார்வின் கண்டுபிடிப்பானது.
" பூவுலகின் ஆரம்பம் பின்னர் உருவாகிய உயிரினங்களின் தோற்றம் அதை அடைந்த பரிணாம வளர்ச்சி ..." மனிதனின் தோற்றம் பற்றிய அழகான தொன்மம் ஒன்றை ஒரு விகாரமான அறிவியல் உண்மை அடியோடு அழித்துவிட்டது" என்று மத கோட்பாடுகளை தகர்த்ததை தாமஸ் ஹக்ஸ்லி என்ற டார்வின் கோட்பாட்ட ஆதார்வாளரின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ....
வாசித்துக் கொண்டிருக்கும் நூலிலிருந்து சில .... வாசிப்போடு எழுத்தும் தொடரும் .....
No comments:
Post a Comment