லெனின் எழுதிய நூல்களின் கால வரிசையில் அதில் அடைப்புகுறிக்குள் (தொ- ) என்று குறித்துள்ளவை குறிப்பிட்ட தொகுப்பு நூலில் உள்ளன. இவை முக்கிய நூல்கள் இன்று இடதுசாரி கட்சிகளிடமே(பதிபகத்திலே இல்லை) இடதுசாரியத்தை வேண்டுவோர் என்ன செய்ய? எங்கே இந்த நூல்களை பெறுவது கட்சி சார்ந்த மார்க்சியவாதிகள் பதிலளிப்பீர்களா?
1895 பிரெடெரிக் எங்கெல்ஸ்
1897 நாம் கைவிடும் மரபு[ரிமை]
1897 பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை [ஆர்.கே.கண்ணன்]
1899 நமது வேலைத் திட்டம் (தொ-1)
1901 / 05 எங்கிருந்து தொடங்குவது ?(தொ-1)
1901 / 12 பொருளாதாரவாதத்தின் ஆதரவாளர்களுடன் ஒரு உரையாடல்
1901 – 1907 விவசாயப் பிரச்சினையும் மார்க்சின் திறனாய்வாளர்களும்
1902 என்ன செய்ய வேண்டும் ? : நம் இயக்கத்தின் சூடேறியப் பிரச்சினைகள்
1903 / 03 நாட்டுப்புற ஏழை மக்களுக்கு
இந்த நூல் தேர்வுநூல்கள் தொகுதியிலோ, நூல் திரட்டுத் தொகுதியிலோ சேர்க்கப்படவில்லை
1904 ஓரடி முன்னால் ஈரடி பின்னால் : நம் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
1905 / 01 ருஷ்யாவில் புரட்சியின் துவக்கம்
1905 / 07 ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்(தொ-1)
1905 / 11 கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்
1905 / 11 குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்
1906 / 08 மாஸ்கோ புரட்சி எழுச்சியின் படிப்பினைகள்
1908 / 03-04 மார்க்சியமும் திருத்தல்வாதமும்(தோ-1)
1909 / 01 கட்சிப் பாதை
1910 / 12 மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்
1912 / 05 ஹெர்ட்ஸன் நினைவாக
1913 / 03 மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்(தொ-1)
1913 / 03 வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்(தொ-1)
1913 / 10-12 தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
1913 / 12 ரு ஷ்ய சோஷல் டெமாக்ரடிக் தொழிலாளர் கட்சியின் தேசீயச் செயல்திட்டம்
1914 / 02-05 தேச [இன]ங்களின் சுயநிர்ணய உரிமை
1914 / 05 ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையில் ஒற்றுமையை உடைத்தல்
1914 / 07-11 கார்ல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
1914 / 09 போரும் ருஷ்யன் சமூக-ஜனநாயகமும்
1914 / 12 மாருஷ்யர்களது தேசிய பெருமித உணர்ச்சிக் குறித்து
1915 / 05-06 இரண்டாவது அகிலத்தின் தகர்வு
1915 / 07-08 சோஷலிஸமும் போரும்
1915 / 08 ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி
1915 / 8 ரு.ச.ஜ.தொ. கட்சியின் மத்தியக் கமிட்டி வெளியிட்ட போர் மீதான அறிக்கை குறித்து “சொத்ஸியால் டெமக்ராட்” ஆசிரியப் பகுதி விமர்சனக் குறிப்பு
1916 / 01-02 சோஷலிஸப் புரட்சியும் தேச[இன]ங்களின் சுயநிர்ணய உரிமையும் (ஆய்வுரைகள்)
1916 / 01-06 ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்(தொ-2)
1916 / 07 சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு
1916 / 08-10 ஏகாதிபத்தியக் கால பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுப்படுத்தும் ஒரு கேலிச் சித்திரமும்
1917 / 03 தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள். முதல் கடிதம். முதல் புரட்சியின் முதல் கட்டம்
1917 / 04 இரட்டை ஆட்சி
1917 / 04 இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள். ஆராய்ச்சியுரைகள்
1917 / 04 நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான நகல் கொள்கை அறிக்கை)
1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்)இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாடு [ஏப்ரல் 24-29(மே 7-12) 1917]
1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்)இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாட்டுத் தீர்மானங்களுக்கான முகவுரை
1917 / 06 தொழிலாளர், படையாளிகள் பிரதிநிதிகளின் சோவியத்களது முதல் அகில ருஷ்ய மாநாடு [ஜுன்3-24 1917] : இடைக்கால அரசாங்கத்தோடான உறவுநிலை பற்றிய உரை ஜுன்4
1917 / 07 “புரொலிட்டார்ஸ்கொயே தியேலொ” ஆசிரியர்களுக்குக் கடிதம்
1917 / 07 அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகிய போது காடேட்டுகள் என்ன கருதியிருப்பார்கள்
1917 / 07 அரசியல் நிலைமை (நான்கு ஆய்வுரைகள்)
1917 / 07 ஆட்சி அதிகாரம் எங்கே இருக்கிறது, எதிர்ப்புரட்சி எங்கே இருக்கிறது ?
1917 / 07 கோஷங்கள் பற்றி
1917 / 07 போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராவது பற்றிய பிரச்சினை
1917 / 07 மூன்று நெருக்கடிகள்
1917 / 07 ஜுன் பதினெட்டாம் நாள்
1917 / 08 ரு.ச.ஜ.தொ.கட்சியின் மத்திய கமிட்டிக்கு
1917 / 08-11 அரசும் புரட்சியும் : அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவங்களும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்(தொ-2)
1917 / 09 இன்றைய அரசியல் நிலைமை பற்றிய நகல் தீர்மானம்
1917 / 09 சமரசங்கள் குறித்து
1917 / 09 நெருங்கி வரும் பெரும் விபத்து, அதை எதிர்த்துப் போராடுவது எப்படி
1917 / 09 புரட்சியின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று
1917 / 09 புரட்சியின் படிப்பினைகள்
1917 / 09 மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்
1917 / 09 ருஷ்யப் புரட்சியும் உள்நாட்டுப் போரும் (உள்நாட்டுப் போரைக் கொண்டு கிலியூட்ட முயல்கிறார்கள்)
1917 / 09-10 போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா ?
1917 / 10 ஒரு பார்வையாளனின் அறிவுரைகள்
1917 / 10 தொழிலாளர்கள், படையாளர்கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் இரண்டாவது அகில ருஷ்ய காங்கிரஸ், அக்டோபர் 25-6 1917.
1917 / 10 நெருக்கடி முதிர்ந்து விட்டது
1917 / 10 போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 மத்திய கமிட்டி, மாஸ்கோ பெத்ரோகிராத் கமிட்டிகள் மற்றும் பெத்ரோகிராத் மாஸ்கோ சோவியத்துகளின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 யா.மி. ஸ்வெர்ட்லோவுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 10, 1917
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 16, 1917
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.)யின் மத்திய கமிட்டிக்கு எழுதிய கடிதம்
1917 / 10 ருஷ்யாவின் குடிமக்களுக்கு!
1917 / 10 வடக்குப் பிராந்திய சோவியத்துகளின் காங்கிரசில் கலந்துகொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 11 தேச மக்களுக்கு
1917 / 11 தொழிலாளருக்கும் உழைக்கும் சுரண்டப்படும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணி. பிராவ்தாவுக்கு ஒரு கடிதம்
1917 / 11 பொதுவிவகார எழுத்தாளரின் நாள் குறிப்பிலிருந்து: நமது கட்சியின் பிழைகள்
1917 / 11 போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும்
1917 / 11 மத்தியக் கமிட்டிக்கு அகத்தே இருக்கும் எதிர்ப்பணி பற்றிய ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டித் தீர்மானம் நவம்பர் 2, 1917
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் ம.க.இன் பெரும்பான்மை இடமிருந்து சிறுபான்மைக்குத் தரப்பட்டதான இறுதி எச்சரிக்கை
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆற்றிய உரைகள், நவம்பர் 1, 1917 குறிப்பேடுகள்
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டியிலிருந்து. எல்லாக் கட்சி உறுப்பினர்களுக்கும் ருஷ்யாவின் அனைத்து உழைக்கும் வர்க்கங்களுக்கும்
1917 / 11 விவசாயிகள் கேள்விகளுக்குப் பதில்
1917 / 11 விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் விசேஷ அகில ருஷ்யக் காங்கிரஸ், 1917 நவம்பர் 10-15
1917 / 12 அகில ருஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டியின் அமர்வு, டிசம்பர் 1, 1917
1917 / 12 அரசியல் நிர்ணய சபை பற்றிய ஆராய்ச்சியுரைகள்
1917 / 12 உணவுக்காகவும் சமதானத்துக்காகவும்
1917 / 12 தொழிலாளர், படையாளர்கள் பிரதிநிதிகளின் பெத்ரோகிராத் சோவியத்தின் தொழிலாளர் பிரிவின் கூட்டத்தில் பெத்ரோகிராத் தொழிலாளரின் பொருளாதரநிலை மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் குறித்து ஆற்றிய உரை, டிசம்பர் 4, 1917
1917 / 12 போட்டியை எவ்வாறு ஒழுங்கமைப்பது
1917 / 12 வங்கிகளின் தேசவுடைமையாக்கம் பற்றி அகில ருஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டியின் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரை, டிசம்பர் 17, 1917. குறிப்பேடுகள்
1917 / 12 வங்கிகளின் தேசவுடைமையாக்கமும் அதன் அமுலாக்கத்திற்கு அவசியமான நடவடிக்கைகளும் பற்றிய நகல் அரசாணை
1918 / 01 அரசியல் நிர்ணய சபையின் கலைப்பு பற்றிய நகல் அரசாணை
1918 / 01 உழைக்கும் சுரண்டப்படும் மக்களின் உரிமைகள் பற்றிய பிரகடனம்
1918 / 01 சமதானம் மற்றும் போர் குறித்து ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்திய கமிட்டி கூட்டத்தில் ஆற்றிய உரைகள். ஜனவரி 11, 1918. குறிப்பேடுகள்
1918 / 01 தனியான பிரதேசக் கைப்பற்றல் பாணி சமாதானத்தை உடனே செய்து கொள்வது பற்றிய பிரச்சினை குறித்த ஆராய்ச்சியுரைகளுக்குப் பின்னுரை
1918 / 01 தொழிலாளர்கள், படையாளர்கள், விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் மூன்றாவது அகில ருஷ்ய காங்கிரஸ், ஜனவரி 10-18, 1918.
1918 / 01-02 துரதிருஷ்ட சமதானம் என்னும் பிரச்சினையின் வரலாறு குறித்து
1918 / 02 அரசாங்கத்தின் வெளியேற்றம் பற்றிய மக்கள் கமிசார்களின் கவுன்சிலின் நகல் முடிவு
1918 / 02 சோஷலிஸ்டு தாயகம் ஆபத்தில் இருக்கிறது
1918 / 02 தனியான பிரதேசக் கைப்பற்றல் பாணி சமாதானத்தை உடனே செய்து கொள்வது பற்றிய பிரச்சினை மீது ருஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி (போல்ஷிவிக்)யின் மத்தியக் கமிட்டி மேற்கொண்ட நிலை
1918 / 02 வினோதனமானதும் விபரீதமானதும்
1918 / 02 வேதனை தரும்,ஆனால் அவசியமான படிப்பினை
1918 / 02 ஜெர்மன் ரைக் அரசாங்கத்துக்கு நகல் கம்பில்லாச் செய்தி
1918 / 02-03 ருஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி (போல்ஷிவிக்)இன் விசேஷ ஏழாவது மாநாடு. மார்ச்சு 6-8 1918
1918 / 03 சோவியத்துகளின் நாலாவது விசேஷ அகில ருஷ்யக் காங்கிரஸ், 1918 மார்ச் 14-16
1918 / 03 நமது நாட்களின் பிரதானக் கடமை
1918 / 04 சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்
1918 / 04 சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் பற்றிய ஆறு ஆய்வுரைகள்
1918 / 04 விஞ்ஞான தொழில்நுட்ப வேலைக்கான நகல் திட்டம்
1918 / 05 இடதுசாரி சிறுபிள்ளைத்தனமும் குட்டி முதலாளித்துவ மனோபாவமும்
1918 / 05 இன்றைய அரசியல் நிலைமை மீதான ஆய்வுரைகள்
1918 / 05 தேசியப் பொருளாதார தலைமைக் கவுன்சில்களின் முதலாவது அகில-ருஷ்யக் காங்கிரசில் ஆற்றிய உரை, 1918 மே 26.
1918 / 06 “தேசவுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகம் பற்றிய விதிகள்” நகல் மீதான கருத்துரை
1918 / 07 அகில ருஷ்ய மத்திய நிர்வாக்க் கமிட்டி, மாஸ்கோ சோவியத், ஆலை மற்று தொழிற்சாலை கமிட்டிகள், மாஸ்கோ தொழிற்சங்கங்கலின் கூட்டு அமர்வில் ஆற்றிய உஅரை, ஜூலை 29, 1918
1918 / 07 தொழிலாளர்கள், விவசாயிகள், படையாளர், செஞ்சேனைப் பிரதிநிதிகளது சோவியத்துகளின் ஐந்தாவது அகில-ருஷ்யக் காங்கிரஸ் 1918, ஜூலை 4-20
1918 / 07 பிரெஸ்னியா மாவட்டக் கூட்டத்தில் ஆற்றிய உரை, ஜூலை26, 1918
1918 / 08 அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதம்(தொ-3)
1918 / 08 தொழிலாளர்- தோழர்களே இறுதியான நிர்ணயமான போராட்டத்தில் முந்செல்வீர்
1918 / 10 அகில ருஷ்ய மத்திய நிர்வாக்க் கமிட்டி, மாஸ்கோ சோவியத், ஆலை மற்றும் தொழிற்சாலை கமிட்டிகள், தொழிற்சங்கங்களின் கூட்டு அமர்வு, அக்டோபர் 22, 1918
1918 / 10-11 பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்
1918 / 11 பித்திரீம் சரோக்கினின் பயனுள்ள ஒப்புதல்கள்
1918 / 22 பஞ்சம் பற்றி : பெத்ரோகிராத் தொழிலாளருக்கு ஒரு கடிதம்
1919 / 03 சோவியத் ஆட்சி அதிகாரம் என்பது என்ன ?(தொ-3)
1919 / 03 கம்யூனிஸ்டு அகிலத்தின் முதலாவது காங்கிரஸ். 1919 மார்ச் 2-6
1919 / 03 ரு.க.க. (போ.)யின் எட்டாவது காங்கிரஸ். 1919 மார்ச் 18-23
1919 / 04 கிழக்கு முனையில் காணும் நிலைமை பற்றி ரு.க.க.(போ.)யின் மத்தியக் கமிட்டியின் ஆய்வுரைகள்
1919 / 05 ஹங்கேரி தொழிலாளர்களுக்கு வாழ்த்து
1919 / 06 மாபெரும் தொடக்கம் : போர்முனையல்லாத உட்பகுதிகளில் தொழிலாளர்களின் தீரம். கம்யூனிஸ்டு சுபோத்னிக்குகள் குறித்து
1919 / 07 அரசு (ஸ்வேர்த்லோவ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய விரிவுரை). ஜூலை 11, 1919
1919 / 07 தெனீக்கினை எதிர்த்து முழுவேகப் போராட்டம்
1919 / 08 கல்ச்சாக்கை எதிர்த்த வெற்றியின் நிமித்தம் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்
1919 / 10 தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்
1919 / 10 பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் பொருளியலும் அரசியலும்(தொ-3)
1919 / 10 பெத்ரோகிராத் தொழிலாளரின் உதாரணம்
1919 / 10 மாஸ்கோவில் கட்சி வாரத்தின் பலன்களும் நமது பலன்களும் நமது பணிகளும்
1919 / 11 கீழ்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை. நவம்பர் 22, 1919
1919 / 12 தெனீக்கினை எதிர்த்த வெற்றிகளைக் குறித்து உக்ரேனிய தொழிலாளர், விவசாயிகளுக்கு எழுதிய கடிதம்
1919 / 12 ரு.க.க.(போ.)இன் எட்டாவது அகில ருஷ்ய மாநாடு. டிசம்பர் 2-4 1919
1919 / 12 விவசாயக் கம்யூன்கள் மற்றும் விவசாய ஆர்ட்டல்களின் முதலாவது காங்கிரசில் ஆற்றிய உரை. டிசம்பர் 4, 1919
1920 / 02 “தி ஒர்ல்ட்” எனும் அமெரிக்கச் செய்திப் பத்திரிகையின் நிருபரான லிங்கன் அயருக்கு அளித்த பேட்டி
1920 / 02 யுனிவெர்சல் சர்விஸ் அமெரிக்கச் செய்தி நிறுவனத்தின் பெர்லின் நிருபர் கார்ல் விகாண்ட் கேட்ட கேள்விகளுக்குப் பதில்
1920 / 03-04 ரு.க.க.(போ.)இன் ஒன்பதாவது காங்கிரஸ். மார்ச் 29 – ஏப்ரல் 05, 1920.
1920 / 04 பழைய சமுதாய அமைப்பின் அழிவிலிருந்து புதிய சமுதாய அமைப்பைப் படைத்துருவாக்க
1920 / 04-05 “இடதுசாரி” கம்யூனிசம் : இளம் பருவக் கோளாறு(தொ-4)
1920 / 06 கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள்
1920 / 07-08 கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ். 1920 ஜூலை – ஆகஸ்டு 7
1920 / 10 இளைஞர் கழகங்களின் பணிகள் (ருஷ்யாவின் இளங் கம்யூனிஸ்டுக் கழகத்தின் மூன்றாவது அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய சொற்பொழிவு)(தொ-4)
1920 / 10 பாட்டாளி வர்க்கக் கலாசாரம் குறித்து
1920 / 11 குபெர்னிய, உயெஸ்து பொதுக்கல்வி இலாகாக்களின் அரசியல் கல்விப் பணித்துறையாளர்களது அனைத்து ருஷ்யாவின் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு. 1920 நவம்பர் 3
1920 / 11 தொழிற்சங்களின் கடமைகளும் அவற்றின் நிறைவேற்றுத்துக்கான முறைகளும் என்னும் நகல் திர்மானம்
1920 / 12 சோவியத்துகலின் எட்டாவது அகில ருஷ்யக் காங்கிரஸ். 1920 டிடம்பர் 22-29
1921 / 01 தொழிற்சங்கங்கள், இன்றைய நிலைமை, தோழர்கள் திரோத்ஸ்கி, புஹாரின் தவறுகள் குறித்து மீண்டுமொரு முறை
1921 / 02 இணைக்கப்பட்ட பொருளாதாரத் திட்டம் குறித்து
1921 / 03 ரு.க.க.(போ.)இன் பத்தாவது காங்கிரஸ். 1921 மார்ச் 8-16
1921 / 04 பண்ட வரி குறித்து (புதிய கொள்கையின் உட்பொருளும் அதன் நிபந்தனைகளும்)
1921 / 05 ரு.க.க.(போ.)இன் பத்தாவது மாநாடு. 1921 மே 26-28, மாநாடு முடிவுறுகையில் ஆற்றிய உரை
1921 / 06-07 கம்யூனிஸ்டு அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ். ஜுன் 22 – ஜூலை 12, 1921
1921 / 10 அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழா
1921 / 11 தற்போதும் சோஷலிசத்தின் முழுநிறை வெற்றிக்குப் பிற்பாடும் தங்கத்தின் முக்கியத்துவம்
1922 / 02 ஜெனோவா மாநாட்டு சோவியத் பிரதிநிதிக் குழுவுக்கு விடுத்த நெறிமுறைகள்
1922 / 03 போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து
1922 / 03-04 ரு.க.க.(போ.)இன் பதினொன்றாவது காங்கிரஸ். மார்ச் 27 – ஏப்ரல் 2, 1922
1922 / 05 “பிராவ்தாவின்” பத்தாவது ஆண்டு விழா
1922 / 09 சோ.சோ.கு. ஒன்றியம் நிறுவப்படுவது பற்றி
1922 / 11 மாஸ்கோ சோவியத்தின் முழுநிறைக் கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு. நவம்பர் 20, 1922
1922 / 11 ருஷ்யப் புரட்சியின் ஐந்தாண்டுகளும் உலகப் புரட்சிக்கான சாத்தியக் கூறுகளும். கம்யூனிஸ்டு அகிலத்தின் நாலாவது காங்கிரஸ். நவம்பர் 13, 1922
1922 / 12 அயல்துறை வணிகத்தின் ஏகபோகம் பற்றி
1922 / 12 – 1923/03 வி.இ.லெனினுடைய கடைசிக் கடிதங்களும் கட்டுரைகளும். டிசம்பர் 23, 1922 – மார்ச் 2, 1923
No comments:
Post a Comment