தாய் மொழி கல்வி பற்றி லெனின் கூறியுள்ளவறை வாசிக்க தோழர்களே
கட்டாய அலுவல் மொழி தேவை என்று கூறும் கட்சிகள் எதன் அடிப்படையில் அதன் தேவையை நியாயப்படுத்துகின்றனர்?
மற்றும் மொழி பேசுவர்கள் அனைவரும் நாட்டிலிருந்து வெளியே பிரிந்து போகாமல் இருக்க ஒரே மொழி கொண்டு அவர்களை இரும்பு செங்கோல் கொண்டு ஆளப்பட வேண்டும். மொழியின் அடிப்படையில்.
லெனின் கூறுகிறார், ரசிய மொழியை பெருமைக்குரிய மேன்மை மிக்க மொழியென தாராள வாதிகள் கருதுகிறார்கள் ராசிய எல்லைப் பிரதேசங்களில் வாழும் அனைவரும் இந்த மேன்மைக்குரிய மொழியை அறிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லையா? ருசியர்கள் அல்லாத இலக்கியத்தை ருசிய மொழியை செழுமைப்படுத்தி அவர்களின் பரப்புக்குள் மாபெரும் புதையர்களைக் கொண்டு சேர்ப்பது நீங்கள் காணவில்லையா ?இந்தக் கேள்விகளுக்கு பதிலாக "எவ்வித பாகுபாடும் இன்றி ரஷ்யாவில் உள்ள அனைத்து தேசங்களின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடையில் நெருக்கமான கூட்டுறவும் சகோதரத்துவ ஒற்றுமையும் நிறுவப்பட வேண்டும். நான் விரும்பாதது பலவந்தம் என்ற அம்சம் மட்டுமே. மக்கள் சுவர்க்கத்திற்குள் குண்டாந்தடியுடன் தள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை.
கலாச்சாரம் பற்றி எத்தனை சிறப்பான சொற்றொடர்களை நீங்கள் விளக்கு உரையால் தந்தாலும் கட்டாய அலுவல்மொழி என்பது குண்டம் தடியை பயன்படுத்தி பலவந்தம் செய்வதுடன் சம்பந்தப்பட்டது.(லெதொநூ 20 ஆங்கிலம் பக் 72).
No comments:
Post a Comment