தோழர்களுக்கு வணக்கம் லெனின் தேர்வு நூல்கள் மீண்டும் எல்லோரும் வாசிக்க வேண்டும் இந்தியாவில் புரட்சிக்கான பணியினை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சியில் பலரும் உள்ளனர். அதனை ஒருமுக படுத்தி ஒரு சரியான மார்க்சிய லெனினிய அடிப்படையில் அவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர கட்சியினை கட்ட வேண்டிய பணி புரட்சியை சாதிக்க விளைவோரின் பணியாக உள்ளது ஆக மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை உள் வாங்கி நமது நாட்டில் எவ்வகையில் புரட்சியை நடத்தப்போகிறீர்கள் என்பது புரட்சிகர கட்சியின் பணி அவை ஆளும் முதலாளித்துவ கட்சிகள் பின் அணி திரண்டு மட்டும் நடவாது அவை திண்ணம் தோழர்களே.
நமது ஆசான் நூல்களை வாசிக்க முனையுங்கள் லெனின் தேர்வு நூல்கள் 12 ம் கீழ்காணும் லிங்குகளில் உள்ளன தோழர்களே.
மனித இனங்கள் பற்றி சோவியத் நூல்
கூலி,விலை லாபம் நூல் பிடிஎப் வடிவில்
லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பிடிஎப் வடிவில் இந்த லிங்கில்
லெனின் தேர்வு நூல்கள் 12ல் தொகுதி 3
லெனின் தேர்வு நூல் 5 பிடிஎப் வடிவில்
லெனின் தேர்வு நூல் 6 பிடிஎப் வடிவில் இந்த லிங்கில்
லெனின் தேர்வு நூல் 11 பிடிஎப் வடிவில்
லெனின் தேர்வு நூல் 12 பிடிஎப் வடிவில்
கம்யூனிஸ்ட் அகிலம் சுருக்கமான வரலாறு
No comments:
Post a Comment