இலக்கு 4

 

இணைய இதழ் "இலக்கு 4" இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் தோழர்களே

தொழிலாளர்கள் தமது பொருளாதார விடுதலைக்காக போராடுவதற்காக அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அரசியல் சுதந்திரம் பெற்றுக் கொண்டு விடலாம். ஆனால் மூலதனத்தின் அதிகாரம் வீழ்தப்படாத வரை எந்த அளவில் சுதந்திரம் இருந்தாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்க்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்ட முடியாது.



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்