இலக்கு இணைய இதழ் 41 PDF வடிவில்

 

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1.உயிரின் தோற்றம் -5 ..ஓபரின் அத்தியாயம் 6 முதற் கட்டத்தில் தோன்றிய உயிரினங்கள்.

2. இடதுசாரி கம்யூனிசம் இளம்  பருவக் கோளாறு பாகம் 6.

3. திறந்த நிலை மார்க்சியம் பேசுவோரின் நிலைப்பாட்டை விமர்சித்து ஓர் தேடல் பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-லெனின் நூலின் துணைக் கொண்டு.

4. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்- லெனின் பகுதி-2

இந்த லிங்கை அழுத்தி இலக்கு 41 இணைய இதழை PDF வடிவில் பெற்றுக் கொள்ளலாம் தோழர்களே



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்