இலக்கு 28 இணைய இதழ்

புரட்சியில் கம்யூனிஸ்டுக்கட்சித் தலைவர்கள் மட்டும் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் மட்டும் ஈடுபடுவதில்லை பெருவாரியான உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் ஈடுபடுவார்கள்.

ஆகவே சமூகத்தில் நிலவும் அநீதிகளைபுரட்சியானது முற்றிலும் ஒழித்துவிடும்மேலும் சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களுக்கு சிறந்த அரசியல் அறிவைக்கொடுக்கும்.

புரட்சியானது நமக்கு மட்டுமல்லாது பெருவாரியான மக்களுக்கும் கற்றுக்  கொடுக்கும்மனிதனுக்கு நெருக்கடி வரும்போது அவருடைய உண்மையான  நண்பர்களையும் போலியான நண்பர்களையும் அடையாளம் காண முடியும்  அல்லவா,அது போலவே புரட்சி   நடக்கும் போது உழைக்கும் மக்கள் தங்களுடைய உண்மையான நண்பர்கள் யார் நண்பர்கள் போல் நடித்து உழைக்கும்  மக்களை ஏமாற்றுபவர்கள் யார்என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்அமைதியான காலங்களில் உழைக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத பலஉண்மைகளையும் புரட்சி காலங்களில் மக்கள் புரிந்து கொள்வார்கள் (சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள் பகுதியிலிருந்து -லெனின்)

இலக்கு 28 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம் 

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

அரசும் புரட்சியும் 1848 – 51ஆம் ஆண்டுகளின் அனுபவம். அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டிய அவசியமும். பாகம்– 2ன் தொடர்ச்சி. பாகம் –3.

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 3. லெனின்.2 ஆம் பாகத்தின் தொடர்ச்சி.

ஜாதியம் தொடர்ஜாதியத்தின் தொடக்கம்

லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள். பகுதி-3. ஸ்டாலின்.

மார்க்சியவாதிகளுகிடையே உள்ள பணி-2

தோழர் சுகுந்தன் மறைவும் அவரின் இறுதி நாட்கள் பற்றிய குறிப்புகளும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்