யுத்தமும் புரட்சியும்: வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவம்
இந்த ஆவணம் போருக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிறது. தற்போதைய போர்கள் அனைத்தும் தற்செயலானவை அல்ல, மாறாக அவை ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளின் தொடர்ச்சியே என்று இக்கட்டுரை வாதிடுகிறது. உலக வளங்களை மறுபகிர்வு செய்ய துடிக்கும் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற பெரும் நாடுகளின் நிதி நலன்களே மோதல்களுக்கு உண்மையான காரணம் என இது சுட்டிக்காட்டுகிறது. வெறும் அரசாங்க மாற்றங்கள் போரை நிறுத்திவிடாது என்றும், தொழிலாளர் புரட்சி மற்றும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பதன் மூலமே உண்மையான அமைதியை எட்ட முடியும் என்றும் இப்படைப்பு வலியுறுத்துகிறது. இறுதியில், உழைக்கும் வர்க்கம் விழிப்புணர்வு பெற்று முதலாளித்துவ சுரண்டலை ஒழிப்பதே போர்களை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் ஒரே வழியாக முன்மொழியப்படுகிறது.
war and peace லெனின் நூலை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
இந்தப்பகுதியை ஒலி வடிவில் AI உதவியுடன் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சி என்பதை லெனின் எவ்வாறு விளக்குகிறார்?
முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான பொருளாதார போட்டி போருக்கு எவ்வாறு வழிவகுத்தது?
தொழிலாளர் புரட்சி மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுவது ஏன்?
Published in conformity with the Chinese edition prepared by the People’s Publishing House, Peking, 1960 நூலை இங்கு ஒலி வடிவில் உள்ளன.
முகநூல் விவதம் அதற்கான தேடலே இவை:- மார்க்சியத்தை மறுத்து கதை எழுதி இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லை. உங்கள் கண்டுபிடிப்புகளை குப்பையில் போட. லெனின் சொல்லும் நிலையிலிருந்து போர் என்பதிலும் நீங்கள் பேசும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் லெனின் சொன்னதையும் புரிந்துக் கொள்ளாத வறட்டுவாதியாய் உள்ளீர்! முதலில் இன்று இரண்டு கட்டுரை உங்களை போன்ற அதி புத்திஜீவிகள் பற்றியே எழுதியுள்ளேன் என்பகுதியில் அவை லெனின் "war and peace" அடிப்படையில் எழுதியுள்ளேன் இன்னொன்று எழுதிக் கொண்டுள்ளேன் லெனின் , "war and revolution" என்ற நூலின் அடிப்படையில் நீங்கள் மார்க்சிய தத்துவத்தை வறட்டுதனமாக அணுகுவதை விடுத்து நடைமுறை யதார்த்த அறிவோடு அணுக முயலுங்கள் இல்லையேல் உங்களின் இலக்கற்ற அம்பு எதிரிக்கே பயனளிக்கும் புரிந்து எழுதுங்கள்.