விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, அவரை முன்வைத்தும் த.வெ.க. அரசை முன்வைத்தும் போலியான தகவல்கள், செய்திகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், மிகைப்படுத்தப்பட்ட அரசியல் கதையாடல்கள் சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாய் பரவின. போலியான 'வரலாற்று சாதனைகள்' முதல் ஏற்கனவே இருக்கும் பழைய அரசுத் திட்டங்களை தங்களது புதிய திட்டம் என மறுசுழற்சி செய்வது வரை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. சமூகவலைதளங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் இந்தச் செய்திகளில் இருக்கும் உண்மைகளையும் வதந்திகளையும் சுட்டிக்காட்டுகிறார் The Hindu நாளிதழின் Deputy Resident Editor டி. சுரேஷ்குமார்.
...
உண்மையும் பொய்யும் நேரடியாக விளக்கம்
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.