அரசின் தோற்றம் வளர்ச்சி இன்று

 தோழர்களே நேற்றைய கிளப் அவுஸ் விவாதமே,

சமூகத்தை மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றுதான் புரட்சி என்ற கருத்தை பாரிசில் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவத்திலிருந்து காரல்.மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்புரட்சிதான் சமூகத்தில் தேவையில்லாத அல்லது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளசமூகத்திற்கு எதிராக வுள்ள அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி தீயவற்றை அழிப்பதில் ஆர்வமுள்ள சமூக சக்திகளை அதாவது வர்க்கங்களை ஒன்றுதிரட்டி அழிக்கிறது என்றார் கா.மார்க்ஸ்அவரது இந்தக் கருத்துக்கு நடைமுறை சான்றாக பாரிசில் நடைபெற்ற புரட்சியை கா.மார்க்ஸ் ஆதாரமாகக் காட்டுகிறார்ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்சமூகத்தில் பல்வேறுவிதமான அநியாயங்கள் நடக்கலாம்ஆனால் இந்த அநியாங்கள் எதையும் புரட்சிகர சக்திகள் அதாவது வர்க்கங்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியின் மூலமாக அல்லாது வேறு எந்த முறையிலும் ஒழிக்க முடியாதுஇதுதான் மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் தான் ரஷ்யாவில் நடந்த புரட்சியாகும்அந்தப் புரட்சியின் மூலம் உருவான சோவியத்து அரசுதான் அங்குள்ள தீய சக்திகளையும் தீய நிகழ்வுகளையும் ஒழித்துக்கட்டி அந்த நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்ததுஇதற்கு மாறாக இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தி இங்கு சுதந்திரம் கிடைக்கவில்லைமாறாக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் மூலமாகவே இந்தியாவில் ஒரு போலியான சுதந்திரம் கிடைத்ததுஇதன் போலித்தன்மையின் காரணமாகவே இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டபோது அவர்களால் நம்மை ஆளுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டே இங்கே ஆட்சி நடக்கிறதுபிரிட்டீஷாரின் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து நடக்கிறதுமேலும் உழைக்கும் மக்களின்  வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறி இருக்கிறதுஉதாரணமாக பிரிட்டீஷாரின் ஆட்சியின் போது உணவுப் பஞ்சம் வந்ததுஅப்போது கூட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லைஆனால் இப்போது லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகிறார்கள்ஆகவே இப்போதும் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்,ஏன் இப்படி புரிந்துக் கொண்டாலே இந்த அரசு யாருக்காந்து ஏன் ஒருபுறம் பசி பட்டினி இன்னொறுபுறம் பசி அறியா வாழ்க்கை. முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் தோழர்களே....

முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கை அழுத்தி கேட்கவும் தோழர்களே

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்