சில மார்க்சிய நூலாசியர்களின் நூலும் வேறு மார்க்சிய நூல்களும்

ஆரம்ப நூல் வாசிக்க உள்ளவர்களுக்கு எளிதாக புரிந்துக் கொள்ள கீழகாணும் தோழர் செ.கணேசலிங்கன் நூல்கள் துணைப்புரியும் அதன் முன்னுரையில் அவர் பேசுவதை பேசியிருப்பார் அவரின் நாவல்கள் சமூகத்தை புரிந்துக் கொள்ள இயல்பாக எடுத்து செல்வார். மேலும் தோழர். ந.சண்முகதாசன் நூலும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் சில நூல்களையும் தோழர் ஒருவரின் தேவைக்காக இணைத்துள்ளேன் தேவைப்படும் தோழர்கள் குறிப்பிட்ட லிங்கை அழுத்தி நூலை டவுன்லோட் செய்து வாசிக்கலாம் அல்லது பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் தோழர்களே

குமரனுக்கு கடிதங்கள்- செ.கணேசலிங்கம்

அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகள்-சண்முகதாசன்

அடியும் முடியும்-க.கைலாசபதி 

ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்- சண்முகதாசன்

பெண்ணடிமை தீர- செ.கணேசலிங்கன்

தெலுங்கான சொல்லும் வரலாறுகள்

ஒரு மண்ணின் கதை- செ.கணேசலிங்கன்

கலையும் சமுதாயமும்-செ.கணேசலிங்கன்

மண்ணும் மக்களும்-செ.கணேசலிங்கன்

வதையின் கதை அந்நிய மனிதர்கள்-செ.கணேசலிங்கன்

செவ்வாணம்-செ.கணேசலிங்கன்

போர்கோலம்-செ.கணேசலிங்கன்

சேகுவேர(ஆமெரிக்க ரகசிய குறிப்புகள்)

டார்வின்

டார்வின் ஆய்வும் விளைவும்

மாயையும் எதார்த்தமும்

இந்திய புரட்சியில் அரசியல் பாதையும் இராணுவப்பாதையும்


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்