அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றினைத்தல் அவசியம் ஜாதி கடந்து.

 நேற்றைய கிளப் அவுஸ் விவாதம்தான் அதனை முழுமையாக ஒலி வடிவில் இந்த லிங்கை அழுத்தி ஒலி வடிவில் நேற்றைய வகுப்பின் விவாதத்தை கேட்க்க முடியும். அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றினைய வேண்டும் ஜாதி கடந்து. 

ஒரு தோழரின் கேள்வியே இவை.

1). மந்திரத்தில் மாங்காய் உதிர்ப்பது போல் ஒன்று சேருங்கள் என்றால் ஒன்றிணைந்து விடுவார்களா. 

2). தீண்டாமின் கொடுமையில் பீடிக்கப் பட்டுள்ள ஒரு ஜாதி ஊருக்குள்ளேயே ஏன் பொது வழியில் போக மறுக்கப்படும் போது எப்படி  ஒற்றுமைக்கு சாத்தியம்?

3). ஆளுக்கொரு ஜாதியில் பிரிந்து கிடக்கும் பொழுது ஜாதியற்று உழைக்கும் மக்கள்  ஒற்றுமை படுத்துவதென்பது சாத்தியமா?

4). ஒருவருகொருவர் எதிராக உள்ள போது ஒற்றுமைக்கான சாத்தியப்பாடு என்னே?

அவரின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தாலும் எழுத்து வடிவில் விரைவில் கொண்டு வருவேன் தோழமைகளே

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்