இலக்கு 25 இணைய இதழ் PDF வடிவில்


இந்த லிங்கை அழுத்தி PDF இதழை பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

1

ஆசிரியர் பகுதியிலிருந்து

3

2

ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு

போர்த்தந்திரங்கள். பாகம் – 1. லெனின்

5

3

ஜாதியம் தொடர்ஆரியர்கள் வருகை

13

4

இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 2. லெனின்

18

5

பொதுவுடைமைவாதிகளாகிய நம்முன் உள்ள பணிகள்- சிபி

28

ஜாருக்கு பதிலாக டூமா வந்தது பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.  இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு, தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார் லெனின். அவைதான் ரசிய புரட்சி…..

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம், அதைத் தோற்கடித்த பாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாக இருக்கும்; அது அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும்; சிறு உற்பத்தியாளர்கள் இடை விடாது முதலாளித்துவத்தையும் முதலாளி வர்க்கத்தையும் தோற்றுவிப்பர் என்பதை லெனின் உணர்ந்திருந்தார்.

லெனின் 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காட்ஸ்கியும்என்ற தமது நூலில் இப்பிரச்சினையை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்