இலக்கு இணைய இதழ்-4 வரவுள்ளது


 
இந்த இதழில் பேசப் படும் தலைப்புகள்(கீழே) மற்றும் இன்று மார்க்சியத்தை சிலர் குழப்பிக் கொண்டிருப்பதை கணக்கில் கொண்டே சரியான மார்க்சிய பார்வையை உண்டாக்க மார்க்சிய அடிப்படைகளை புரிய வைக்கும் நோக்கிலானதே எமது கட்டுரைகள். மதம் பற்றி இந்திய சூழலில்  முதல் கட்டுரை அமைந்துள்ளது  மேலும் தினம் நாம் சந்திக்கும் சமூக அவலங்களை ஒரு மார்க்சிய பார்வையில் புரிந்து அதற்கெதிரான ஒடுக்கப் பட்ட மக்களின் பாதைக்கான ஒரு சிறு பங்களிப்பே. இதில் எந்த கட்சி எந்த அமைப்போ நமது பிரச்சினை அல்ல இங்கு ஒரு சரியான மார்க்சிய அறிவை புகட்ட வேண்டிய வேலை உள்ளது அதனை செய்ய முயற்சிக்கிறோம். தோழர்களே வாசியுங்கள் கருத்துரையுங்கள் .

 (1).மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம்-பிரேமசந்திரன்

2 இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம்–அ.கா.ஈஸ்வரன்

(4) .சாங்கியம் (முதல் பகுதி)

3 சீர்திருத்தவாதம் குறித்து லெனின், மற்றும் இந்தியாவில்

சீர்திருத்தங்களின் விளைவும்-தேன்மொழி

4 இந்திய பாசிசம் ஓர் அறிமுகம்-பிரேமசந்திரன்

5 கலை இலக்கியம்-சிபி

6 மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்)

பகுதி -1 - அ.கா.ஈஸ்வரன்

7 சினிமா, சின்னதிரை, செல்போன் சீரழிவு கலச்சாரத்தை

பரப்பும் ஆளும் வர்க்க கருவிகளாக.

8 விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

9 திரைபட விமர்சனம் 2000

10 மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி -சிபி





இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்