PDF வடிவில் இலக்கு 21 இணைய இதழை இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
இதில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்1. லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள். பகுதி-2.
ஸ்டாலின்.லெனினிசத்தின் வரலாற்று அடித்தளம்.-
தேன்மொழி
2. மார்க்சியத்தை கற்போம் மார்க்சிய ஒளியில்- பகுதி-2 -சிபி.
3. சமரசங்கள் குறித்து - லெனின். பகுதி - 1. பாண்டியன்
4. அரசும் புரட்சியும். 1848 - 51 ஆம் ஆண்டுகளின்
அனுபவம்.அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை
பின்பற்ற வேண்டிய அவசியமும் பாகம் – 1 - தேன்மொழி.